Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பிரான்சில் இருந்து 10 நாடுகளை ஊடறுக்கும் நெடுஞ்சாலை!
14 August, 2017, Mon 14:33 GMT+1  |  views: 5266

இந்த தலைப்பு உங்களுக்கு எத்தனை ஆச்சரியத்தை தருகிறதோ... மேற்கொண்டு நீங்கள் வாசிக்கும் தகவல்களும் மேலும்பல ஆச்சரியத்தை  தர உள்ளது.

ஐரோப்பாவின் மிக நீ...ளமான சாலை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது E40 சாலை. E15 எனும் பெயருடன் பிரான்சின் கலே பகுதியில் ஆரம்பிக்கும் இந்த சாலை.. கமல்ஹாசன் போல் பல அரிதாரங்கள் பூசிக்கொண்டு பல பெயர்களில் பல நாடுகள் நகரங்களை தாண்டி பயணிக்கிறது.

கலே பகுதியில் ஆரம்பிக்கிறது என சொன்னோம் இல்லையா... நேரே பிரான்சின் எல்லை Dunkirk நகரில் E402 எனும் பெயர் மாற்றம் கண்டு, நேரே பெல்ஜியத்துக்குள் நுழைகிறது. பெல்ஜியத்தின் Brussels  நகரம் உள்ளிட்ட பத்து முக்கிய நகரங்களை ஊடறுத்து ஜெர்மனிக்குள் நுழைகிறது. Brussels நகரில் E17 என பெயர் கொண்டுள்ளது இச்சாலை!

பின்னர், ஜெர்மனியில் இருந்து போலாந்துக்கும்... உக்ரைனுக்கும்...ரஷ்யா..கசகஸ்தான்.. Uzbekistan, Turkmenistan போன்ற நாடுகளில் எல்லாம் பயணித்து... இறுதியாக Kyrgyzstan எனும் நாட்டில் வந்து முடிவடைகிறது. இந்நாட்டில் முடிவடையும் போது வீதியின் பெயர் E123 என்பதாகும்.

இந்த வீதியின் நீளம் மொத்தம் 8000 கிலோ மீட்டர்கள் (4,971 மைல்கள்). ஐரோப்பாவின் மிக மீண்ட சாலையின் ஆரம்ப புள்ளி நம்நாட்டில் ஆரம்பிப்பதும் ஒரு பெருமை தானே??! 

பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Hamida Djandoubi என்பவரின் கதை!!
இன்றைய பிரெஞ்சுப் புதினத்தில் Hamida Djandoubi என்பவரின் வாழ்க்கை குறித்து பார்க்கலாம்..!!
14 July, 2018, Sat 10:30 | views: 638 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் மிக பழமையான வெளிச்ச வீடு! - சில அடடே தகவல்கள்!!
பிரான்சில் உள்ள மிகப்பழையான வெளிச்ச வீடு எது என தேட ஆரம்பித்தோம். பதில் கிடைத்தது. ஆனால் அது சாதாரண தகவல்கள்
10 July, 2018, Tue 10:30 | views: 909 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்டின் லூதர் கிங் நினைவாக ஒரு பூங்கா!!
எல்லாம் சரிதான்.. இந்த பூங்காவுக்கும் மார்டின் லூதர் கிங்குக்கும் என்ன தொடர்பு..? பரிசில் உள்ள எத்தனையோ வீதிகளுக்கு உலகத் தலைவர்க
9 July, 2018, Mon 11:30 | views: 733 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'பகோடா பரிஸ்' - ஒரு ஆச்சரிய தகவல்!!
பரிஸ் பக்கோடா... என்றதும் மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிடும் சூடான பக்கோடா ஞாபகம் வந்துவிட்டதா..?
5 July, 2018, Thu 10:30 | views: 1219 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் Berthillon குளிர்களி - ஒரு அறிமுகம்!!
கோடை வெயில் வாட்டி எடுக்கின்றதா..? சில்லென ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் எப்படி இருக்கும்... ??
4 July, 2018, Wed 10:30 | views: 1190 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS