Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
நான்கு நாட்களாக அடைத்துவைக்கப்பட்ட நபர்! - காவல்துறையினர் விடுவித்தனர்!!
12 August, 2017, Sat 17:00 GMT+1  |  views: 3209
நபர் ஒருவர் கடத்தப்பட்டு, நான்கு நாட்கள் ஒரு அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்தார். காவல்துறையினர், கடத்தல்காரர்களை கைது செய்ததுடன் நபரையும் விடுவித்துள்ளனர். 
 
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை Rennes நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மூன்றாம் திகதியில் இருந்து கடத்தப்பட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை, ஓகஸ்ட் 7 ஆம் திகதி அதிரடியாக உள் நுழைந்து, காவல்துறையினர் விடுவித்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்து கொக்கைன், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களும், 4000 யூரோக்கள் ரொக்கப்பணமும் மீட்கப்பட்டுள்ளதோடு, நால்வர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். 
 
கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற பல வழக்குகளின் கீழ் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கடத்தப்பட்ட நபர் தொடர்ந்தும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அகதியை அறைந்த காவல்துறை அதிகாரி! - சிறைத்தண்டனை!!
அகதி ஒருவரை அறைந்த காரணத்துக்காக காவல்துறை அதிகாரிக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
24 November, 2017, Fri 17:00 | views: 1598 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
95 வீதம் எரிந்த உடல்! - மீட்டெடுத்த பரிஸ் மருத்துவர்கள்! - உலக சாதனை!!
கிட்டத்தட்ட உடலின் அனைத்து பாகமும் தீயில் எரிந்த நிலையில், நபர் ஒருவரை பரிஸ் மருத்துவர்கள் தோல் மாற்றம் செய்து காப்பாற்றியுள்ளார்கள். இதுபோல் இடம்பெறுவது உலகின் இதுவே முதன் முறை
24 November, 2017, Fri 7:00 | views: 3347 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்ஸ் - எதிர்பாரா அளவு அதிகரித்த சுற்றுலாப்பயணிகளின் வரவு!!
இந்த வருட கோடை காலத்தில், பரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கு எதிர்பாரா அளவு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 November, 2017, Thu 17:00 | views: 1962 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Société Générale வங்கிக்கு எதிராக வழக்கு தொடரும் மரீன்-லு-பென்!!
தேசிய முன்னணி கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளையும் மூடவேண்டும் என Société Générale வங்கி தெரிவித்ததாக நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் வங்கியினர் 'பாகுபாடு' பார்க்கின்றன
23 November, 2017, Thu 15:00 | views: 1868 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SNCF - 150 மில்லியன் யூரோக்களில் பயணிகளுக்கு புதிய வசதிகள்!!
நேற்று புதன்கிழமை இரவு, போக்குவரத்து துறை அமைச்சர் Elisabeth Borne, SNCF தொடர்பாக பல புதிய தகவல்களை வழங்கியுள்ளார். 150 மில்லியன் யூரோக்கள் செலவில் புதிய தகவல் தொடர்பாடல் தொடர்பான
23 November, 2017, Thu 13:00 | views: 2465 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS