Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
201017
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
43 வருடங்கள் கழித்து சென்றடைந்த கடிதம்!
12 August, 2017, Sat 12:00 GMT+1  |  views: 4863
நீஸ் நகரில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று 43 வருடங்களின் பின்னர் அதன் முகவரிக்கு சென்றடைந்த ஆச்சரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
நீஸ் நகரில் மே மாதம் 21 ஆம் திகதி 1974 ஆம் ஆண்டு Lorient இல் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதம், இவ்வருடம் கடந்த ஜூலை 22 ஆம் திகதி சென்றடைந்துள்ளது. கடிதம் அனுப்பப்பட்ட திகதி அன்று ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.  Valéry Giscard d'Estaing  ஜனாதிபதியாக தேர்வானார். பதவி ஏற்பதற்கு சில நாட்கள் இருந்த வேளையில், சில நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது குறித்த கடிதம் Nice நகரின் தபாலகத்துக்குள் இருந்தது. ஆனால் இந்த காரணத்தினால் தான் கடிதம் தாமதமாக சென்றதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 
 
அதேவேளை Lorient நகரிலும் குறித்த முகவரியில்  உள்ள வீட்டின் உரிமையாளர் பெயரிலும் சிறு தவறு உள்ளது எனவும், தபால் ஊழியர் சிரத்தை எடுத்து சரியானவரிடம் கொண்டு சேர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தண்ணீர் விலை அதிகரிப்பால் - பரிசுக்கு தண்ணீர் பிடிக்க வந்த மக்கள்!!
வியாழக்கிழமை 30 பேர் கொண்ட குழு ஒன்று பரிசின் புறநகரில் இருந்து பெரிய தண்ணீர் போத்தல்களுடன் பரிசுக்கு வந்தனர்.
14 October, 2017, Sat 7:00 | views: 3770 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Pôle emploi இல் இருந்து தகவல் திருட்டு! - போலி மின்னஞ்சல்கள்! - எச்சரிக்கை!!
Pôle emploi இல் இருந்து தகவல்கள் திருடப்பட்டு, போலியான மின்னஞ்சல்கள் பொது மக்களுக்கு அனுப்பபடுவதாக Pôle emploi எச்சரிக்கை விடுத்துள்ளது.
13 October, 2017, Fri 20:00 | views: 3517 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒக்டோபர் மாதத்தின் அதிக வெப்பம்! - வார இறுதியில் பதிவு!!
இந்த மாதத்தின் அதிகளவு வெப்பம், இவ்வார இறுதி நாட்களில் பதிவாக உள்ளது. நாளை சனிக்கிழமை மற்றும் நாளை
13 October, 2017, Fri 17:00 | views: 3332 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுர ஊழியர்கள் வேலை நிறுத்தம்! - மூடப்பட்ட கோபுரம்!!
இன்று வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில்
13 October, 2017, Fri 15:00 | views: 1460 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் எல்லைகளில் சோதனைகள் தொடரும்..! பயங்கரவாத அச்சுறுத்தலே காரணம்!
பிரான்ஸ் தனது எல்லைகளைகளை தொடர்ந்தும் சோதனைக்குட்படுத்த உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான பயங்கரவாத அச்சுறுத்தல்
13 October, 2017, Fri 11:00 | views: 1960 |  செய்தியை வாசிக்க
  Annonce
offre d'emploi / TRAVAIL

Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS