வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
43 வருடங்கள் கழித்து சென்றடைந்த கடிதம்!
12 August, 2017, Sat 12:00 GMT+1  |  views: 4207
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
நீஸ் நகரில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று 43 வருடங்களின் பின்னர் அதன் முகவரிக்கு சென்றடைந்த ஆச்சரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
நீஸ் நகரில் மே மாதம் 21 ஆம் திகதி 1974 ஆம் ஆண்டு Lorient இல் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதம், இவ்வருடம் கடந்த ஜூலை 22 ஆம் திகதி சென்றடைந்துள்ளது. கடிதம் அனுப்பப்பட்ட திகதி அன்று ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.  Valéry Giscard d'Estaing  ஜனாதிபதியாக தேர்வானார். பதவி ஏற்பதற்கு சில நாட்கள் இருந்த வேளையில், சில நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது குறித்த கடிதம் Nice நகரின் தபாலகத்துக்குள் இருந்தது. ஆனால் இந்த காரணத்தினால் தான் கடிதம் தாமதமாக சென்றதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 
 
அதேவேளை Lorient நகரிலும் குறித்த முகவரியில்  உள்ள வீட்டின் உரிமையாளர் பெயரிலும் சிறு தவறு உள்ளது எனவும், தபால் ஊழியர் சிரத்தை எடுத்து சரியானவரிடம் கொண்டு சேர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உங்கள் அரசியல் எனக்கு சலிப்பூட்டுகின்றது - நிக்கோலா சார்க்கோசி!!
நான் இப்போது அதிகமாகத் தொலைக்காட்சியைத் தான் பார்க்கின்றேன். உங்களிற்கு ஒன்று சொல்கின்றேன், உங்களின் இந்த அரசியல் எனக்கு சலிப்பூட.
10 August, 2017, Thu 23:38 | views: 3120 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகளிற்கு உதவியவரிற்குச் சிறைத்தண்டனை - வெகுண்டெழும் சர்வதேச அமைப்புக்கள்!!
இவர் அகதிகளிற்கான உதவிகளைச் செய்து, அவர்களும் கௌரவமான மனிதர்களாக வாழ்வதற்கு உதவி உள்ளார்.அகதிகளிற்கு உதவிசெய்யும் நோக்கத்தில்...
10 August, 2017, Thu 22:50 | views: 2739 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இராணுவ நிதி ஒதுக்கீட்டு குறைப்பை இரத்து செய்யவேண்டும்! - அரசுக்கு புதிய அழுத்தம்!!
இராணுவத்துக்காக ஒதுக்கப்படும் வருடாத்தந்த ஒதுக்கீட்டில் (Budget) 850 மில்லியன் யூரோக்கள் குறைக்கப்படும் என அமைச்சர் எத்துவா பிலிப் தலைமையிலான அரசு முன்னர் அறிவித்திருந்தது.
10 August, 2017, Thu 17:00 | views: 1595 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் வீரர்கள்! - மேலதிக தகவல்கள்!!
நேற்று புதன்கிழமை தாக்குதல் மிகச் சரியாக காலை 7.55 மணிக்கு இடம்பெற்றுள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் தாரி A16 சாலையில்
10 August, 2017, Thu 7:00 | views: 3327 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
300 காவற்துறையினரின் அதிரடி நடவடிக்கை - கைது செய்யப்பட்ட குற்றவாளி - காவற்துறையினர் மீதும் துப்பாக்கிச்சூடு! (காணொளி)
தாக்குதல் நடந்த இடத்தில் உபயோகித்த சிற்றுந்தின் பூகோள நிலைப்புள்ளியின் அடிப்படையில் தேடுதல் வலுப்பெற்றது. குற்றவாளியின் தடய...
9 August, 2017, Wed 20:00 | views: 5791 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS