Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
ஜனாதிபதியாக நூறு நாட்களை கடந்த மக்ரோன்! - ஏமாற்றத்தில் மக்கள்!
12 August, 2017, Sat 7:00 GMT+1  |  views: 5207
ஜனாதிபதியாக இம்மானுவ மக்ரோன் பதவி ஏற்று நூறு நாட்கள் கடந்திருக்கும் நிலையில், தொடர்ச்சியாக செல்வாக்கினை இழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரபல பத்திரிகை ஒன்றுக்காக iFop நிறுவனம் எடுத்திருந்த இந்த கருத்துக்கணிப்பில் மூவரில் இருவர் மக்ரோனின் சேவைகளில் அதிருப்தி அடைந்துள்ளனர். வெறும் 36 வீத பிரெஞ்சு மக்கள் மட்டுமே மக்ரோனின் சேவைகளில் திருப்தி அடைந்துள்ளதாக அறியமுடிகிறது. எரிவாயு  விலையேற்றம், சிகரெட் பெட்டியின் விலையேற்றம், பொது போக்குவரத்துக்களின் விலையேற்றம் என பொதுமக்கள் பல காரணங்களை தெரிவித்துள்ளனர். 1001 பேர்களிடம் எடுத்திருந்த இந்த கருத்துக்கணிப்பு, நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. 
 
மிக குறிப்பாக, கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் 46 வீதமான மக்கள் அவரின் சேவைகளில் திருப்தி அடைதிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - மண்டையோட்டு சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்ட பெண்! - பெரும் போராட்டத்தின் மத்தியில் மீட்பு!!
பரிஸ் ஐந்தாம் வட்டாரத்தில், நிலகீழ் சுரங்கத்துக்குள் உள்ள மனித எலும்புகள் குகைக்குள் பெண் ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார்.
25 June, 2018, Mon 7:00 | views: 650 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Autolib - சேவைகள் முடிவுக்கு வருகின்றது!
பரிசுக்குள் வாடகை மகிழுந்து சேவைகளை வழங்கிவரும் Autolib சேவைகள், நாளை முதல் முடிவுக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகி
24 June, 2018, Sun 21:00 | views: 1348 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகள் நிலைப்பாட்டில் யாருடைய படிப்பினையும் தேவையில்லை! - இம்மானுவல் மக்ரோன் விளக்கம்!!
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், 'அகதிகள் நிலைப்பாடு தொடர்பாக யாருடைய படிப்பினையும் தேவையி
24 June, 2018, Sun 19:00 | views: 2690 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Corsica - பயங்கரவாதம் - நபர் ஒருவரை சுற்றிவளைத்து கைது செய்த RAiD படையினர்!!
RAiD படையினர் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஒருவனை Corsica இல் கைது செய்துள்ளனர். இந்த ஒப்பரேஷன் சிலமணிநேரம் வரை நீ
24 June, 2018, Sun 17:00 | views: 778 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனியில் குழு மோதல்! - துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!!
செந்தனியில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ள குழு மோதலி
24 June, 2018, Sun 15:00 | views: 1125 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS