Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
Impétueux - ஒரு கப்பலின் கதை!!
31 July, 2017, Mon 17:30 GMT+1  |  views: 1354
பிரெஞ்சு வரலாற்றில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னேயான பக்கங்களை புரட்டினால்.., பல யுத்தங்களும்.. யுத்தக்கப்பல்களுக்குமான கதைகள் நிரவி இருக்கும். இன்று Impétueux எனும் ஒரு கப்பலின் கதையை பார்க்கலாம்!!
 
1757 ஆம் ஆண்டு அது. அமெரிக்க புரட்சி (American Revolutionary ) யுத்தத்தில் பிரான்ஸ் பங்கெடுத்தது. அதன் போது Impétueux கப்பல் பயன்படுத்தப்பட்டது. கப்பலின் அனைத்து பக்கங்களிலும் துப்பாக்கி முனை நீட்டிக்கொண்டிருக்கும் முற்றுமுழுதான போர்க்கப்பல். மொத்தமாக 90 துப்பாக்கிகள் இதுபோல் பொருத்தப்பட்டிருந்தது. இந்த யுத்தத்தில் ஈடுபட்டு சில பாகங்களை இழந்தாலும்.. கப்பல் அந்த யுத்தத்தை முடித்துக்கொண்டு, வேறு சில யுத்தங்களுக்கு தயாரானது. 
 
அமெரிக்க, ஐரோப்ப, ஆபிரிக்க மற்றும் ஆசிய கண்டங்களுக்கிடையே Seven Years' War எனும் ஏழுவருட யுத்தம் இடம்பெற்றது. இந்த யுத்தத்திலும் பிரெஞ்சு ஈடுபட, மேற்கண்ட Impétueux கப்பல் தன் கடமையைச் செய்தது. 
 
அமெரிக்கப் புரட்சியின் ஒரு பகுதியான Battle of Ushant (1778) எனும் யுத்தத்திலும் பங்கேற்றது குறித்த கப்பல். இந்த யுத்தத்துக்காக மேலதிகமாக 14 துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு, மொத்தமாக 104 துப்பாக்கிகள் பொருத்தப்பட்டன. 
 
இந்த கப்பல் தனது பெயரை 1762 ஆம் ஆண்டு Ville de Paris என மாற்றிக்கொண்டது. அமெரிக்க புரட்சியின் மற்றுமொரு பகுதி Battle of the Saintes!! இதிலும் Impétueux பங்கெடுத்தது. 
 
போர்க்கப்பல்கள் அனைத்தும் வெற்றிவாகை சூடுவதில்லை.. கடலில் இறங்கி யுத்தத்துக்கு தயாராகுவதற்கு முன்னரே தரைமட்டமான கப்பல்களின் கதைகளும் இங்குண்டு. ஆனால் பல்வேறு யுத்தங்களில் பங்கேற்றதோடு.. வரலாறுகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்து கப்பல்களில் மிக வெற்றிகரமான கப்பலாகவும் இது திகழ்ந்தது!!
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இன முரண்பாடுகளை களையும் Intouchables!!
அவருக்கு உதவ சிலர் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும், ஒரு வித இரக்கத்துடன் குறித்த பணக்காரரிடம் நடந்துகொள்கின்றனர்.
23 November, 2017, Thu 13:30 | views: 458 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு மாவட்டம் முழுவதையும் கைப்பற்றிய நிறுவனம்!!
ஒரு நிறுவனம், தனக்கென ஒரு மாவட்டத்தை மொத்தமாக சொந்தமாக வைத்துள்ளது. பார்க்கலாமா??
22 November, 2017, Wed 10:30 | views: 932 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் முதல் ஐந்து நட்சத்திர விடுதி!!
உலகின் தலைசிறந்த சுற்றுலா நாடான பிரான்சில் உள்ள விடுதிகள் குறித்து தெரிந்து கொள்ள பல சுவாரஷ்யமான செய்திகள் உண்டு. இன்று பரிஸ்
21 November, 2017, Tue 16:32 | views: 1093 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Père-Lachaise கல்லறை! - சில தகவல்கள்!!
ஒரு கல்லறை குறித்து தெரிந்துகொள்ள அப்படி என்னதான் இருக்கின்றது? இருக்கிறது... பரிசில் இருக்கும் மிகப்பெரிய கல்லறை குறித்து இன்று பார்க்கலாம்!!
20 November, 2017, Mon 13:30 | views: 1095 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Fleury-Mérogis - சிறைச்சாலை!!
ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலை நமது பிரான்சில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதும் பரிசின் புறநகர் பகுதியிலேயே உள்ளது...
17 November, 2017, Fri 15:00 | views: 1516 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS