Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
31 July, 2017, Mon 18:00 GMT+1  |  views: 11850
நாளை ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து, 75€20 ஆக உயர உள்ளது. அனைத்துப் போக்குவரத்துக் கட்டணங்களும் விலை உயர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் மெட்ரோ, மற்றும் பேருந்து ஆகியவற்றிற்கான ஒற்றைக் கட்ணச் சீட்டு அதே 1€90 இலேயே உள்ளது.
 
இல்-து-பிரான்சின் போக்குவரத்துச் சபையான, Stiff இன் புதிய பெயரான, Ile-de-France Mobilités யின் தலைவரும், இல்-து-பிரான்சின் தலைவருமான வலெரி பெக்ரொஸ், இந்தக் கட்டண உயர்வை அறிவித்துள்ளார்.
 
ஒரு நாளிற்கான இல்-து-பிரான்சின் கட்டணமானது 1-2 பகுதிக்கு 7.30 இலிருந்து 7.50 ஆகவும், 1-3 இற்கு 9.70 இலிருந்து 10 யூரோகவும், பரிசிற்கான ஒரு நாள் கட்டணமானது, 11.65 இலிருந்து 12 யூரோகவும் உயர்ந்துள்ளது.
 
 
இருப்பினும் ஐரோப்பாவின் பல தலைநகரங்களுடன் ஒப்பிடுகையில், பரிஸ் மற்றும் இல்துபிரான்சின் கட்டணங்களும் மிகவும் குறைவாகவே உள்ளது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதிகள் மீதான வான்தாக்குதல் - பிரான்சின் போர்க்களம் -மேலதிக விபரங்கள்!! (காணொளி)
இஸ்லாமியதேசத்தின் பயங்கரவாதிகளின் ஆட்சேர்ப்பு, மற்றும் மேற்குலக நாடுகளிற்கான தாக்குதற் பயிற்சி மையங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் எரிபொருள்.
15 November, 2015, Sun 23:46 | views: 21934 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடங்கியது கடும் தாக்குதல் - பிரெஞ்சு வான்படை ஆக்ரோஷம்..!
பயங்கரவாதிகளின் கட்டளை மையம் மற்றும் பயிற்சி மையம் போன்றவற்றின் மீது
15 November, 2015, Sun 22:13 | views: 31668 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவசரகாலச்சட்டம் என்றால் என்ன? - மூன்று மாதங்கள் நீட்டிப்பு!!
இந்த அவசரகாலச்சட்டப் பிரகடணம் காவற்துறையினர்க்கு வழங்கும் உரிமைகள் என்ன? அவசரகால நிலைமையை மேலும் மூன்று மாதங்களிற்கு நீட்டிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்...
15 November, 2015, Sun 20:38 | views: 21703 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையினரின் பிடியாணை!! பயங்கரவாத எச்சரிக்கை!!
13ம் திகதி பரிஸ் பயங்கரவாதத் தாக்குதலுடன் இவரிற்குத் தொடர்பிருப்பதால் இவர் தொடர்பாக மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இவரைப்பற்றிய தகவல்களைத் தாமதிக்காமல் அறிவிக்குமாறும் கோரியுள்ளனர்.
15 November, 2015, Sun 18:41 | views: 17963 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதல் - இப்போது கிடைத்திருக்கும் முக்கிய தகவல்கள்
வெள்ளிமாலை நடந்தேறிய பரிஸ் படுகொலைகள் குறித்த பல புதிய தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
15 November, 2015, Sun 17:33 | views: 21737 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS