Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
27 July, 2017, Thu 21:00 GMT+1  |  views: 15680
இன்று ஓர்லியோனில் உள்ள அகதிகளள் முகாம் ஒன்றைப் பார்வையிடச் சென்ற எமானுவல் மக்ரோன், அங்கு அகதிகளின் வரவு குறித்த புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். முதற்கட்டமாக இது லிபியாவில் செயற்பட உள்ளது.
 
இந்த இலையுதிர்காலத்தில், லிபியாவில் பல HOTSPOTS சோதனை மையங்களை உருவாக்க உள்ளதாகவும், லிபியாவில் இருந்து பெரும் உயிராபத்துடன் அகதிகள் பிரான்சிற்குள் வருவதற்கு முன்னரே, அவர்கள் அகதித்தஞ்சம் கோரும் தகமையுடையவர்களா என்பதனை, இந்த மையங்களில் வைத்தே விசாரிக்கப்பட்டு, தகுதியுடைவர்கள் மட்டுமே அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரான்சிற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
"நான் OFPRA (Office français de protection des réfugiés et apatrides) விசாரணையாளர்களை அந்ததந்த நாடுகளிற்க அனுப்ப உள்ளேன். முதற்கட்டமாக லிபியாவில் இதனைச் செயற்படுத்த உள்ளேன். இதற்கு ஐரோப்பா ஆதரவு தெரிவித்தாலும் சரி, தெரிவிக்காவிட்டாலும் சரி, நான் இதனை நடைமுறைப்படுத்த உள்ளேன்"  என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
அடக்குமுறையாளனின் நாட்டில் வைத்தே, அடக்குமுறையாளனிற்கு எதிரான விசாரணைகளை நடாத்துவதென்பது, எந்தளவிற்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் வேலை நிறுத்தம் : சிக்கலுக்குள் பயணிகள்!
தொழிலாளர் சட்டமூலத்தை எதிர்த்து நாடுமுழுவதும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்கள், கடந்த ஒருமாத காலமாக ஆப்பாட்டம் வேலைநிறுத்தம் போன்றவற்றில் ஈடுபடவில்லை. அதை தொடர்ந்து மீண்டும் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் தொடர்பான
25 July, 2016, Mon 15:30 | views: 6953 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் : தொடருந்து நிலையத்தில் வெடிகுண்டு !!
இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்புக்குள்ளாகியது. 7ம் இலக்க தொடரூந்து பாதை 3 மணிநேரம் மூடப்பட்டு முழு தொடருந்து நிலையமும் முற்றாக சேதனையிடப்பட்டது. மேலும் காவல்துறையினர்
25 July, 2016, Mon 17:00 | views: 16874 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Tour de France : மூன்றாவது முறை சம்பியன் ஆனார் CHRIS FROOME!!
நடைபெற்று முடிந்த Tour de France சைக்கிள் ஓட்டப்போட்டியில் Sky rider அணியை சேர்ந்த CHRIS FROOME மூன்றாவது தடையாக சம்பியன் ஆகியுள்ளார். அவ் அணியை சேர்ந்தவர்கள் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
25 July, 2016, Mon 7:00 | views: 6691 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் தீ விபத்து : 7 பேர் படுகாயம்!
பரிசின் பதினெட்டாம் வட்டாரத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியதில், ஏழு பேர் காயமடைந்துள்ளனர். 24 பேர் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
24 July, 2016, Sun 17:00 | views: 8385 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கத்திக்குத்து : பெண்மணி பலி!! : கொலையாளிக்கு வலைவீச்சு!!
வெதுப்பகம் ஒன்றில் பணிபுரியும் பெண்மணி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். கொலை செய்த மர்ம நபருக்கு காவல்துறையினர் வலைவீசியுள்ளனர்.
24 July, 2016, Sun 15:00 | views: 9248 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS