Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
நட்சத்திரங்கள் மின்னும் மக்ரோனின் ஜனாதிபதி மாளிகை!! (காணொளி)
27 July, 2017, Thu 19:00 GMT+1  |  views: 7093
தொடர்ச்சியாக பல அமெரிக்க நட்சத்திரங்கள் படியேறுவது பிரான்சில் கான் திரைப்படத்திருவிழாவில் மட்டும் தன் சாத்தியமாக இருந்தது. ஆனால் தற்போது அது எமானுவல் மக்ரோனின் எலிசே மாளிகையாக மாறியுள்ளது.
 
 
நேற்று பிரபல அமெரிக்கப் பாடகி ரிஹானா, உலகக் கல்விக்காக, எமானுவல் மக்ரோனை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்திருந்தமை வாசகர்கள் அறிந்த விடயம். உலகக் கல்விக்காக எமானுவல் மக்ரோனிடம் டுவிட்டரில் உதவிகேட்டு அதன் பின்னரே ரிஹானா ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார்.
 
 
இதற்கு முன்னராகப் பிரபல பொப்பிசைப் பாடல் குழுவான U2 வின் பாடகர் போனோவினைக் (Bono) கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி எலிசே மாளிகையில் சந்தித்திருந்தார். "இது நம்பமுடியாத ஒன்றாகும், ஒரு நாட்டின் ஜனாதிபதியுடன் இவ்வளவு எளிமையாக நான் இதுவரை பேசியதில்லை. உலகத்தின் வறுமையை ஒழிப்பதற்குப் பிரான்சின் ஜனாதிபதி மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது" எனப் பாடகர், ஜனாதிபதியின் சந்திப்பிற்குப் பின்னராக, ஊடகங்களிற்கு மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தெரிவித்திருந்தார்.
 
 
அதற்கு முன்னதாக, பூகோள வெப்பமயமாகலிற்கு எதிரான போராட்டத்திற்குக் கைகொடுக்க, அமெரிக்காவின் பிரம்மாண்ட நட்சத்திரம், ஆர்னோல்ட் ஸ்வாட்சநேகர், ஜனாதிபதி எமானுவல் மக்ரோனினைச் சந்திக்க, இதே எலிசே மாளிகைக்கு வந்திருந்தார். 'நான் ஜனாதிபதி எமானுவல் மக்ரோனுடன், பூகோளச் சுற்றுச்சூழல் பற்றி கலந்துரையாடினேன். ஒரு சிறந்த பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதில் இருவரும் கைகோர்த்துள்ளளோம்' என ஸ்வாட்சநேகர் தெரிவித்திருந்தார்.
 
 
 
மிகவிரைவில், BayWatch (Alerte à Malibu) தொடரின் மூலம் உலகப் புழ் பெற்ற நடிகை பமீலா அன்டெர்சன் எலிசே மாளிகைக்கு வரவுள்ளார். பிரான்சின் பிரபலக் கடற்கரை நகரமான Saint-Tropez யின் சைவ உணவகம் ஒன்றில் எமானுவல் மக்ரோன் தம்பதியினரைச் சந்தித்த பமிலா அன்டெர்சன், லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டின் தூதுவராலயத்தினுள் தஞ்சம் புகுந்துள்ள, விக்கிலீக்சின் ஸ்தாபகர், ஜுலியன் அசாஞ்சே குறித்து உரையாடி உள்ளார். இவர் அசாஞ்சேவிற்கு மிகவும் நெருக்கமானவர். இது குறித்த விவாதத்தில் பமீலா அன்டெர்சனுடன், எமானுவல் மக்ரோன், எலிசே மாளிகையில் கலந்துரையாடுவாரா என்பது, அமெரிக்காவுடனான நட்புறவில் கேள்விக்குறியே!!
 

 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - தோல்வியில் முடிந்த நகை விற்பனை! - காவல்துறையினர் தலையீடு!!
பரிஸ் நகை விற்பனையாளர் ஒருவருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே இடம்பெற்ற வியாபாரம் ஒன்று சிக்கலு
21 September, 2018, Fri 7:00 | views: 1069 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயணியை தாக்கிய RATP ஊழியர்! - காவல்துறையினரால் கைது!!
பரிசில் பயணியை தாக்கிய குற்றத்துக்காக RATP ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
20 September, 2018, Thu 19:00 | views: 1482 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிய உருவ ஈஃபிள் கோபுரம் விற்பனையாளர்கள் ஒன்பது பேர் கைது! - இருபது தொன் பொருட்கள் மீட்பு!!
சட்டவிரோதமாக ஈஃபிள் கோபுரத்தின் சிறியவகை சிலைகள் (Miniature) விற்பனை செய்யு
20 September, 2018, Thu 17:00 | views: 2436 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தன்மீது குற்றம் சுமத்தியவருக்கு வேலை வழங்கிய ஜனாதிபதி மக்ரோன்!!
எனக்கு வேலை கிடைக்கவில்லை என ஜனாதிபதியிடம் தெரிவித்த இளைஞன் ஒருவருக்கு பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் வேலை வழங்க
20 September, 2018, Thu 15:00 | views: 1970 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெடுஞ்சாலையில் மகிழுந்தை மெதுவாக ஓட்டியவருக்கு தண்டப்பணம்! - அவதானம்!!
நெடுஞ்சாலை ஒன்றில் மகிழுந்தை மெதுவாக செலுத்தியவருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்ட சம்பவம் ஒன்று Côte-d'Or இல் இடம்பெற்று
20 September, 2018, Thu 12:00 | views: 2423 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS