Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
18 July, 2017, Tue 18:00 GMT+1  |  views: 13409
லா-விலத்தின் பரிஸ் செய்ன்நதியின் நீச்சற்தடாகம் (Baignade de la Villette Paris 19) நேற்றிலிருந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று வடிகால்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட செய்ன் நதியின் நீர், இந்த நீச்சற் தடாகத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
 
 
 
பத்து வயதிற்குட்பட்ட பிள்ளைகள், ஒரு 18 வயதிற்கு மேற்பட்டவருடன் மட்டுமே நீச்சற்தடாகத்தினுள் இறங்க முடியும். தலைநகரத்தின் இந்தத் தடாகப் பகுதியில்,  ஒரே சமயத்தில் 300 பேர் நீராட முடியும். அந்தப் பகுதியில் 500 பேர் வெயில்காய முடியும்.
 
 
இந்த நீச்சற் தடாகமானது திங்களிலிருந்து ஞாயிறுவரை காலை 11h00 மணியிலிருந்து இரவு 21h00 மணிவரை திறந்திருக்கும், பிரவேசம் இலவசம்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஏழுமாத தடங்கலுக்குப் பின்னர் - மீண்டும் வரும் Vélib சேவைகள்!!
கடந்த ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து புதிய நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட Vélib சேவைகள், பூரணமாக சேவைக்கு வராத நிலையில், ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது
12 July, 2018, Thu 21:00 | views: 910 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதி போக்குவரத்து! - மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகும் வீதிகள்! - சிவப்பு எச்சரிக்கை!!
கடந்த வாரத்தைத் தொடர்ந்து, இந்த வார இறுதி நாட்களும் வீதிகளில் போக்குவரத்து நெரிசலை கடும் அளவு சந்திக்கும் என தெரிவிக்க
12 July, 2018, Thu 19:00 | views: 874 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜூலை 14 - பரிசில் நிகழ்வுகள் ஏற்பாடு! - முழு விபரங்கள்..!!
ஆயத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. போர் விமானங்கள் சில பயிற்சியில் ஈடுபடுவதை பரிஸ் மக்கள் காணக்கூடியதாக இருந்திருக்கும்
12 July, 2018, Thu 17:00 | views: 2577 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறை தம்பதியினர் மீது தாக்குதல்! - சகோதர்களுக்கு சிறை!!
கடந்த வாரத்தில் Seine-et-Marne வைத்து காவல்துறை தம்பதியினரை தாக்கிய இரு சகோதர்களுக்கு நான்கரை வருட சிறைத்தண்டனை வழங்க
12 July, 2018, Thu 13:00 | views: 934 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரை இறுதியில் தோல்வி! - பெல்ஜியத்தில் பிரெஞ்சு மகிழுந்துகள் எரியூட்டல்!!
நேற்று முன்தினம் இடம்பெற்ற பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகளுக்கிடையிலான அரை இறுதி போட்டியில் எல்ஜியம் தோல்வியடைந்து, உலகக்கிண்ண கனவை இழந்தது. அதைத் தொடர்ந்து
12 July, 2018, Thu 10:00 | views: 2977 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS