Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
18 July, 2017, Tue 18:00 GMT+1  |  views: 13025
லா-விலத்தின் பரிஸ் செய்ன்நதியின் நீச்சற்தடாகம் (Baignade de la Villette Paris 19) நேற்றிலிருந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று வடிகால்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட செய்ன் நதியின் நீர், இந்த நீச்சற் தடாகத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
 
 
 
பத்து வயதிற்குட்பட்ட பிள்ளைகள், ஒரு 18 வயதிற்கு மேற்பட்டவருடன் மட்டுமே நீச்சற்தடாகத்தினுள் இறங்க முடியும். தலைநகரத்தின் இந்தத் தடாகப் பகுதியில்,  ஒரே சமயத்தில் 300 பேர் நீராட முடியும். அந்தப் பகுதியில் 500 பேர் வெயில்காய முடியும்.
 
 
இந்த நீச்சற் தடாகமானது திங்களிலிருந்து ஞாயிறுவரை காலை 11h00 மணியிலிருந்து இரவு 21h00 மணிவரை திறந்திருக்கும், பிரவேசம் இலவசம்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டென்சிமீட்டர் (Tensimeter)

ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஐம்பது மாவட்டங்களில் ஜோந்தாம் அதிகாரிகள் தேடுதல் வேட்டை! - 700 ஆயுதங்கள் மீட்பு!!
ஐம்பது மாவட்டங்களில், ஜோந்தாம் அதிகாரிகள் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தியதில், சட்டவிரோதமாக பயன்படுத்திய 700 ஆயுதங்கள்
16 June, 2018, Sat 7:00 | views: 1123 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓல்னே சூ பூவா - மகிழுந்துக்குள் இருந்து நபரை வெளியே இழுத்து தாக்குதல்! - ஐவர் கைது!!
மூன்று வயது மகன் மகிழுந்துக்குள் இருக்கும் போது, மகிழுந்தை ஓட்டிவந்த நபர் ஒருவருக்கு சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் இடம்பெ
15 June, 2018, Fri 21:00 | views: 2092 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வடமேற்கு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 450 சுறாக்கள் மீட்பு!!
பிரான்சின் வடமேற்கு கடற்பிராந்தியத்தில் சிறியவகை சுறாக்கள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 450க்கும் மேற்பட்ட சு
15 June, 2018, Fri 19:00 | views: 1190 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் குவியும் சிகரெட் துண்டுகள்! - அரசுடன் முறுகல் நிலையில் தயாரிப்பு நிறுவனங்கள்!!
பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் குவியும் சிகரெட்டின் மீதி துண்டுகளை அகற்றுவது அரசுக்கு நீண்ட நாள் தலைவலியாக இருந்து
15 June, 2018, Fri 17:00 | views: 2434 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
110 கிலோமீட்டர்கள் பயணிக்க அரச விமானத்தை பயன்படுத்திய மக்ரோன்! - புதிய சர்ச்சை!!
வெறும் 110 கிலோமீட்டர்கள் பயணிப்பதற்காக ஜனாதிபதியின் அரச விமானத்தை இம்மானுவல் மக்ரோன் பயன்படுத்தியுள்ளமை குறித்த சர்ச்சை
15 June, 2018, Fri 13:00 | views: 2086 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS