Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பிரான்சின் உதைபந்தாட்ட வீரன் கைது!!
27 June, 2017, Tue 23:50 GMT+1  |  views: 13121
பிரான்சின் தேசிய அணியினதும், சர்வதேச அணிகளினதும், மிகவும் பிரபலமான இளம் உதைபந்தாட்ட வீரரான கிங்ஸ்லே கோமன் (Kingsley Coma), Chessy (Seine-et-Marne) காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
 
 
இவர் தனது முன்னாள் துணைவி மீதான கடுமையான வன்முறைகளை மேற்கொண்ட காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். PSG யினால பயிற்றுவிக்கப்பட இவர் தற்போது Bayern Munich கழகத்திற்கு விளையாடி வருகின்றார்.
 
முன்னாள் காதலர்களான இவர்களிற்குள், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, இவர் தனது முன்னாள் துணைவியைக் கடுமையாகத் தாக்கி வன்முறை புரிந்துள்ளார்.
 
 
காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் இவர் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார். இவரால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்த முன்னாள் துணைவிக்கு, நீண்ட மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Gargenville : மனைவி கணவரால் அடித்துக்கொலை!!
39 வயதுடைய பெண் ஒருவர் அவரது கணவரால் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று Gargenville இல்
19 October, 2018, Fri 21:00 | views: 3011 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - இளம் பெண் மீது பாலியல் தாக்குதல்!!
தன் மீது பாலியல் துன்புறுத்தல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இளம் பெண் ஒருவர் கா
19 October, 2018, Fri 19:00 | views: 3832 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு கப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி!!
கடலில் சென்றுகொண்டிருந்த கப்பலுடன் பிரெஞ்சு கடற்படைக்கு சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று மோ
19 October, 2018, Fri 17:00 | views: 3610 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Uber நிறுவனத்திடம் இருந்து வாடகை துவிச்சக்கர வண்டிகள்! - பரிசில் அறிமுகம்!!
அமெரிக்காவின் பிரபல வாடகை மகிழுந்து நிறுவனமான Uber, பரிசில் வாடகை மகிழுந்து சேவையினை விரைவில் ஆரம்பிக்க
19 October, 2018, Fri 15:00 | views: 2335 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருடப்பட்ட மகிழுந்தை துரத்திச் சென்ற காவல்துறையினர்! - விபத்தில் திருடன் பலி!!
மகிழுந்து ஒன்றை திருடிக்கொண்டு தப்பியோடிய திருடனை காவல்துறையினர் துரத்தியுள்ளனர். அப்போது இடம்பெ
19 October, 2018, Fri 13:00 | views: 2696 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS