Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
பிரபலங்களை பின் தொடரும் Paris Match!! - சில தகவல்கள்!!
21 June, 2017, Wed 15:30 GMT+1  |  views: 4901

உங்களுக்கு விருப்பமான சில பிரெஞ்சு பத்திரிகைகளில், Paris Match கட்டாயமாக இருக்கும். உலக நட்சத்திரங்கள் அனைவருக்கும் பின்னால் கேமராவும் கையுமாக அலைவதே வாழ்நாள் இலட்சியம் எனக்கொண்டு இயங்குகிறது இப்பத்திரிகை. 

 

இப்பத்திரிகை ஆரம்பித்து 68 வருடங்கள் ஆகிறது. முதல் இதழ், மார்ச் 25, 1949 ஆம் ஆண்டு வெளியானது. முன்னதாக 1939 ஆம் ஆண்டு இப்பத்திரிகை தனியே Match எனும் பெயரில் வெளியாகி.. அடுத்தவருடமே (1940) இழுத்து மூடிவிட்டார்கள். சில பிரதிகள் மாத்திரமே வெளிவந்தாலும், 'அட..!' போட வைத்தது பத்திரிகை. 

 

பின்னர், 1949 ஆம் ஆண்டு Paris Match எனும் பெயரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. Daniel Filipacchi எனும் எழுத்தாளர் மற்றும் புகைப்படக்கலைஞன் இந்த பத்திரிகையை வாங்குகிறார். 1976 இல். அதன் பின்னர் இந்த வார இதழ் மேலும் பரபரப்பாக விற்பனையாகத் தொடங்கியது. 

 

 

பிரபலங்கள் குறித்த கட்டுரைகள், நேர்காணல்கள்.. புகைப்படத்தொகுப்பு... எப்பத்திரிகையும் வெளியிடாத பிரபலங்களின் சில 'பர்சனல்' போட்டோக்களையும் பிரசுரிக்க... பத்திரிகை வைரலாக பரவியது. 

 

1988 ஆம் ஆண்டில் இப்பத்திரிகை 873,000 பிரதிகளை விற்று அசுர சாதனை படைத்தது. அதன் பின்னர் எப்போதும், ஒவ்வொரு வாரமும்  சாதாரணமாக ஆறு இலட்சத்தைத் தாண்டி பிரதிகள் விற்றுத்தள்ளின... 

 

Paris Match என்றால்  எப்போதும் சர்ச்சைகள் தான். பிரபலங்கள் எங்கு சென்றாலும், பின்னால் சென்றுவிடும் இப்பத்திரிகை. சினிமா, அரசியல் பிரபலங்கள், கலைஞர்கள் என பிரித்தானிய இளவரசரில் இருந்து, ஷா-ரூ-கான் வரை அனைவரையும் 'ஸ்பை' செய்கிறது பத்திரிகை. 

 

கடந்த வார இதழை பாருங்கள்.. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் அவரது மனைவியும் வாக்களித்துவிட்டு.. 'ஜாலி'யாக சைக்கிளில் ஒரு ரவுண்டு வர... அதையும் படம் பிடித்து அச்சில் ஏற்றிவிட்டார்கள் paris Match காரர்கள்!!

dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தின் உணவகங்கள்!!
ஈஃபிள் கோபுரத்தில் இரண்டு உணவகங்கள் உள்ளது நீங்கள் அறிந்ததே. சில தெரியாத தகவல்கள் இன்றைய பிரெ
10 January, 2019, Thu 10:30 | views: 2027 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்துக்கு வயது 130!!
ஈஃபிள் கோபுரம் என்றதும் பிரான்ஸ் ஞாபகத்துக்கு வரும்... அல்லது பிரான்ஸ் என்றால் ஈஃபிள் கோபுரம் ஞாப
9 January, 2019, Wed 10:30 | views: 1134 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் vs மார்செ!!
முன்னர் ஒருதடவை பரிஸ் நகரத்துக்கும் இலண்டன் நகரத்துக்கும் உள்ள தொடர்புகள் வித்தியாசங்கள் போன்ற
7 January, 2019, Mon 10:30 | views: 1382 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
French Gothic கட்டிடக்கலை! - சில தகவல்கள்!!
பிரான்சில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் கூட தற்போது நல்ல நிலையில் இருப்பது நீங்கள் அ
2 January, 2019, Wed 10:30 | views: 1510 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமான நிலையங்களும் சேவைகளும்! - ஒரு அசரடிக்கும் பட்டியல்!!
பிரெஞ்சு தேசத்தில் பொது போக்குவரத்துக்கள் அபார வளர்ச்சியை அடைந்துள்ளன. உலகின் பல நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், பெரும்பா
1 January, 2019, Tue 10:33 | views: 1518 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS