Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பரிசில் அதிக விலை கொண்ட Café!! - வாங்க பருகலாம்!!
7 June, 2017, Wed 13:30 GMT+1  |  views: 5054
பிரான்சின் கஃபே கடைகள் மிக பிரபலம். 'பிரெஞ்சுக் கஃபே!' என்றால் அதற்கு உலகெங்கிலும் தனி மரியாதை உண்டு. நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் சோம்ப்ஸ் -எலிசேயில் உள்ள Fouquet's உணவகம் குறித்து தெரிவித்திருந்தோம். மேலும் இங்குதான் பரிசில் விலை அதிகம் கொண்ட Café விற்பனையாகிறது எனவும் தெரிவித்தோம். 
 
இது உண்மையான தகவலா? என்றால் உண்மைதான். பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள விலைப்பட்டியலில், சோம்ப்ஸ் -எலிசேயின் Fouquet's உணவகத்தில் உள்ள ஒரு café இன் விலை 8 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எட்டு யூரோக்களுக்கு ஒரு கஃபேயா.. அடேங்கப்பா... அந்த விலை கொடுத்து யார் குடிக்கிறார்கள்.. என கேட்டால்... 8 யூரோ கஃபே தான் இந்த உணவகத்தின் 'ஸ்பெஷல்' என்கிறார்கள் இங்கு பணிபுரிபவர்கள். 
 
12 ஆம் வட்டாரத்தில், கார்-து-லியோன் நிலையத்துக்கு அருகே உள்ள Le Train Bleu உணவகம் உங்கள் பார்வையில் அடிக்கடி தென்படுவதுதான். பரிசின் இரண்டாவது அதிக விலை கொண்ட கஃபே இங்குதான் விற்பனையாகிறது. அதன் விலை €6.10 ஆகும். தவிர, மூன்றாவது இடத்தில் Café du la Paix உணவகத்தில் விற்பனையாகிறது (9 ஆம் வட்டாரம்). விலை 6 யூரோக்கள். 
 
தவிர, ஐந்து, நான்கு, மூன்று என பல வித விலைகளில் Café உங்களுக்காக  பரிஸ் முழுவதும் விறபனையாகிறது. €1 யூரோ கஃபே கூட சுவையாக தான் உள்ளது. 
 
அட.. கேட்க மறந்துவிட்டோமே... இன்று நீங்கள் எங்கு சென்று கஃபே அருந்துவதாக உத்தேசம்??!!
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்!!
வருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த
16 February, 2019, Sat 11:30 | views: 470 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்!!
ஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ
15 February, 2019, Fri 11:30 | views: 745 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Grand Rex - சில அடடா தகவல்கள்!!
உங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
14 February, 2019, Thu 10:30 | views: 750 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்!!
மெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ
13 February, 2019, Wed 10:35 | views: 769 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாக பிரிந்த Corsica! - ஒரு வரலாற்றுக்கதை!!
பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ
11 February, 2019, Mon 10:32 | views: 1033 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS