Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பத்தாயிரம் ஏக்கரில் திராட்சைத் தோட்டம்! - வைன் தயாரிப்பின் முன்னோடி!!
30 May, 2017, Tue 10:30 GMT+1  |  views: 3739
Cahors வைன் குறித்து உங்களுக்கு தெரிந்தே இருக்கும். பிரான்சின் மிக பிரபலமான வைன்!! இந்த வைனின் பின்னணி குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்!!
 
பிரான்சின் தென்மேற்கு பகுதியின்  Lot மாவட்டத்தில் உள்ள நகரமே இந்த Cahors!! இந்த நகரத்தின் பிரதான தொழிலே வைன் உற்பத்தி தான். மொத்தமாக பத்தாயிரம் ஏக்கரில் (4,200 ஹெக்டேயர்கள்) திராட்சை விளைந்து தொங்குகிறது. 
 
சிவப்பு வைன் மிக பிரபலமாகவும், விற்பனையில் அதிகம் இருந்தாலும்... வெள்ளை வைன் மற்றும் ரோஸ் வைன் கூட இங்கு மிக பிரபலம். 
 
ரோம் நகரில் இருந்து தோற்றம் பெற்ற வைன் தான் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்றாலும்...  கிருஸ்த்துக்கு முன் 50 களில் இங்கு திராட்சைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. 
 
19 ஆம் நூற்றாண்டுகளில் எல்லாம் இந்த நகரில் உற்பத்தியாகும் ஒருவகை 'கறுப்பு வைன்' இங்கிலாந்து இரஷ்யா ஆகிய நாடுகளில் மிக பிரபலமாக விற்பனையானது. 
 
1956 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இங்கு பெரும் உறை பனி படிந்தது. பத்தாயிரம் ஏக்கர் கொண்ட இந்த திராட்சை தோட்டம் அப்படியே அழிந்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மீண்டும் திராட்சை வேளாண்மை செய்யப்பட்டது. 
 
கடந்த 2007 ஆம் ஆண்டில் Cahors இல் உற்பத்தியாகும் வைன், ஆர்ஜண்டினாக்கு ஏற்றுமதியாக தொடங்கியது. தற்போது ஆர்ஜண்டினாவின் பிரதான வைன் இறக்குமதி, இங்கிருந்தே செய்யப்படுகிறது. 
 
பிரான்சின் பல்வேறு தேசங்களில் வைன் உற்பத்தி செய்யப்பட்டாலும்... பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, விற்பனையில் சக்கை போடு போடும் வைனாகவும், பலரின் நன்மதிப்பை பெற்ற வைனாகவும் Cahors வைன் திகழ்கிறது.
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்சில் பெண்களுக்கான வாக்குரிமை!!
தலைப்பு சிறியதாக இருந்தாலும், இதன் பின்னால் உள்ள வரலாறும் போராட்டமும் மிகப்பெரியது.
25 September, 2018, Tue 10:30 | views: 176 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Exposition Universelle - எண்ணிக்கையும் தகவல்களும்!!
ஆச்சரியமான தகவல்கள்
24 September, 2018, Mon 10:30 | views: 316 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் இருந்து சென்ற ஜேம்ஸ் பாண்ட் வில்லன்!!
அமெரிக்கத் திரைப்படங்களில், கட்டுக்கடங்காத ரசிகர்களை கொண்ட ஒரு 'வெற்றித் தொடர்' தான் ஜேம்ஸ் பாண்ட்
23 September, 2018, Sun 10:30 | views: 644 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Brétigny-sur-Orge தொடரூந்து விபத்து! - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
பரிசில் உள்ள ஆறாவது மிகப்பெரிய தொடரூந்து நிலையமான Gare d'Austerlitz நிலையத்தில் இருந்து 16.53 மணிக்கு
22 September, 2018, Sat 10:30 | views: 601 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் வசிப்பவர்கள் அதிகமானோர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள்??!
பரிசில் ஒரு இடத்தில் நின்றுகொள்ளுங்கள்... ஒரு மெற்றோ நிலையம்... ஒரு பேரூந்து தரிப்பிடம் எங்கேனும்... அங்கு நின்று வருபவர்கள்
21 September, 2018, Fri 11:30 | views: 1982 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS