Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் பலி!!
19 May, 2017, Fri 17:00 GMT+1  |  views: 4219
இன்று வெள்ளிக்கிழமை இராணுவ பயிற்சியின் போது இரு இராணுவ வீரர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக செய்திகள் 
தெரிவிக்கின்றன. 
 
பிரெஞ்சு இராணுவ வீரர்கள் இன்று Marne மாவட்டத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது Marne ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்துள்ள இரு இராணுவத்தினரும் Nîmes இன் Foreign Regiment of Infantry (REI)  படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். Marne ஆற்றில் படகில் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், படகு கவிழ்ந்து இருவரும் ஆற்றுக்குள் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிடங்களாக எவ்வித உதவியும் கிடைக்கப்பெறாமல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
30 தீயணைப்பு படையினர், முதலுதவிப்படையினர் என சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சிறை செல்வதற்காகவே திருட்டு!! இப்படியும் ஒரு நபர்!!
பொஸ்னியரான இவர், காவல் நிலையத்திற்கு நேர் எதிரே உள்ள காப்பீட்டகத்தையே கொள்ளையிட முயன்றுள்ளார். நிச்சயமாகக் காவற்துறையினரால்..
22 September, 2016, Thu 15:00 | views: 8159 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல்கலைக்கழகத்திற்குள் சந்தேக நபர் - சிக்கவைத்த மாணவன்!!
ஒரு சிறந்த குடிமகனாக இந்த மாணவன் தன் நாட்டிற்கான கடமையைச் செய்துள்ளார். மிகவும் அவதானமாகப் பின்தொடர்ந்து, வாகன இலக்கத்தகட்டினை...
22 September, 2016, Thu 13:28 | views: 6861 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சென் நதியில் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள்! - ஆன் இல்தாகோவின் கனவு!
வரும் 2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக 145 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கப்பட்டிருபது வாசகர்கள் அறிந்ததே. அதை தொடர்ந்து பரிஸ் நகர முதல்வர் ஆன் இல்தாகோ, நேற்று புதன்கிழமை 'ஒலிம்பிக் போட்டிகளில்
22 September, 2016, Thu 12:00 | views: 4674 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்ட வெடி பொருட்கள் மீட்பு!! - பயங்கரவாதிகள் சதித்திட்டமா?!
காட்டுப்பகுதி ஒன்றில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை, நேற்று புதன்கிழமை காவல்துறை அதிகாரிகள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் திட்டத்துக்காக பதுக்கி
22 September, 2016, Thu 7:00 | views: 5965 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாணவிகளை மோதிக்கொன்ற பேருந்துச் சாரதி!! - கஞ்சா போதையில்!!!!
இரண்டு லிசே மாணவிகளை, 23 வயதுடைய பேருந்துச் சாரதி பேருந்தால் மோதியுள்ளார். இதில் ஒரு மாணவி அந்த இடத்திலேயே கொல்லப்பட, மற்றைய...
22 September, 2016, Thu 10:00 | views: 6628 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS