Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
ஆபிரிக்க நாடுகளில் பிரான்சின் நடவடிக்கைகள் தொடரும் - ஜனாதிபதி மக்ரோன்
19 May, 2017, Fri 15:00 GMT+1  |  views: 5486
'மாலி உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளில் பிரான்ஸ் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்' என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று  மலி நாட்டுக்கு சென்று, மாலி நாட்டின் ஜனாதிபயை சந்தித்துள்ளார்.  ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது இராணுவ பயணம் இதுவாகும். 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ஐரோப்பா தாண்டிய முதல் பயணமும் இது ஆகும். மாலி நாட்டின் Gao நகருக்குச் சென்றிருந்த ஜனாதிபதி, மாலி நாட்டின் அதிபர் Ibrahim Boubacar Keïta ஐ சந்தித்து உரையாடினார். தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் புரியும் பிரெஞ்சு இராணுவத்தினரை சந்தித்துள்ளார். இம்மானுவல் மக்ரோனுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஊடகத்துறையினரும், இராணுவ அமைச்சர், ஐரோப்பாவின் அமைச்சர் வெளிநாடு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரும் பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சந்திப்பை முடித்துக்கொண்டு இன்னும் சில நிமிடங்களில் பிரான்சுக்கு திரும்புகிறார். 
 
இம்மானுவல் மக்ரோனுடன் பிரான்சை சேர்ந்த 25 ஊடகவியலாளர்களுக்கும், சில குறிப்பிட்ட மாலி நாட்டின் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
 
பதவியேற்ற அன்று, இம்மானுவல் மக்ரோன் இராணுவத்தினரின் வாகனத்தில் சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள பெயர் தெரியா இராணுவ வீரர் கல்லறைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொடர்ந்தும் விசாரணைகளில் - Blagnac தாக்குதல்தாரி!!
வெள்ளிக்கிழமை இரவு Blagnac நகரில் வாகனம் மூலம் தாக்குதல் நடத்திய நபர் தொடர்ந்தும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு
12 November, 2017, Sun 13:00 | views: 1275 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்செய்யில் தாக்குதல் நடத்த திட்டம்! - பெண் பயங்கரவாதி கைது!!
மார்செய்யில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டிருந்த பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
12 November, 2017, Sun 10:00 | views: 1629 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Bois de Vincennes - காவல்துறை அதிகாரி மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை!!
காவல்துறை அதிகாரி ஒருவர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். Bois de Vincennes இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
12 November, 2017, Sun 7:00 | views: 1877 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - சாதாரண உடையில் இருந்த காவல்துறை பெண் அதிகாரியை பாலியல் தொந்தரவு செய்த நபர் - கைது!
நபர் ஒருவர், சாதரண உடையில் இருந்த பெண் காவல்துறை பெண் அதிகாரி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 November, 2017, Sat 19:00 | views: 3871 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைச்சர்களை அறியாத மக்கள் - புதிய ஆய்வு!!
அதிகளவான பிரெஞ்சு மக்களுக்கு, எத்துவா பிலிப் தலைமையிலான அமைச்சர்களை தெரியவில்லை என புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
11 November, 2017, Sat 17:00 | views: 1417 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS