Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
ஆபிரிக்க நாடுகளில் பிரான்சின் நடவடிக்கைகள் தொடரும் - ஜனாதிபதி மக்ரோன்
19 May, 2017, Fri 15:00 GMT+1  |  views: 5560
'மாலி உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளில் பிரான்ஸ் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்' என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று  மலி நாட்டுக்கு சென்று, மாலி நாட்டின் ஜனாதிபயை சந்தித்துள்ளார்.  ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது இராணுவ பயணம் இதுவாகும். 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ஐரோப்பா தாண்டிய முதல் பயணமும் இது ஆகும். மாலி நாட்டின் Gao நகருக்குச் சென்றிருந்த ஜனாதிபதி, மாலி நாட்டின் அதிபர் Ibrahim Boubacar Keïta ஐ சந்தித்து உரையாடினார். தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் புரியும் பிரெஞ்சு இராணுவத்தினரை சந்தித்துள்ளார். இம்மானுவல் மக்ரோனுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஊடகத்துறையினரும், இராணுவ அமைச்சர், ஐரோப்பாவின் அமைச்சர் வெளிநாடு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரும் பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சந்திப்பை முடித்துக்கொண்டு இன்னும் சில நிமிடங்களில் பிரான்சுக்கு திரும்புகிறார். 
 
இம்மானுவல் மக்ரோனுடன் பிரான்சை சேர்ந்த 25 ஊடகவியலாளர்களுக்கும், சில குறிப்பிட்ட மாலி நாட்டின் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
 
பதவியேற்ற அன்று, இம்மானுவல் மக்ரோன் இராணுவத்தினரின் வாகனத்தில் சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள பெயர் தெரியா இராணுவ வீரர் கல்லறைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அவதானம்!! நவிகோவிற்கான நட்ட ஈட்டுப் பணம் - தவறவிடாதீர்கள்!!
கடந்த மாதம், பல நாட்களாகத் தொடர்ந்த, தொடருந்து வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பணிகளிற்கான, நட்ட ஈட்டுத் தொகையினை, SNCF...
12 July, 2016, Tue 21:52 | views: 41249 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறித்த கருத்துக்கணிப்பு! - மிகச்சிறந்த நிறுவனம் எது?
முறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள், பரிசுக்குள் சிறந்த தொடர்புசேவைகளையும், பரிஸ் தாண்டி வெளியே சேவைகள் மிகவும் மோசமானதாக காணப்படுகிறதாகவும்
12 July, 2016, Tue 17:00 | views: 7377 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதி முகாமுக்கு வரும் ஆபத்து!! - விரைவில் அனைத்தும் அகற்றப்படும்!
அப்புறப்படுத்தும் வேலைகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் நகர் முதல்வர் பரிசின் லா சப்பல் பகுதியில் அகதிகள் முகாம் ஒன்றை நிர்மாணித்து வருவது
12 July, 2016, Tue 13:21 | views: 7967 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சை மையம் கொண்ட புயல்! - இரண்டு நாட்கள் நீடிப்பு!
பிரான்சின் பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடி மின்னலுடன் கூடிய புயலும், சிறிய அளவில் மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 July, 2016, Tue 9:00 | views: 5077 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்ப்ஸ் எலிசே - சிற்றுந்தினால் மோதியெறியப்பட்ட காவற்துறை வீரன் - அதிர்ச்சிக் காட்சிகள்!!
கொண்டாட்டக் களம், ஏற்கனவே சிறிது கலவரக்களமாக மாற ஆரம்பித்திருந்தது. காவற்துறையினர் மீது போத்தல்கள் வீசப்பட்டன.வானங்கள் காவற்துறை..
12 July, 2016, Tue 9:00 | views: 10657 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS