Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
ஆபிரிக்க நாடுகளில் பிரான்சின் நடவடிக்கைகள் தொடரும் - ஜனாதிபதி மக்ரோன்
19 May, 2017, Fri 15:00 GMT+1  |  views: 5809
'மாலி உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளில் பிரான்ஸ் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்' என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று  மலி நாட்டுக்கு சென்று, மாலி நாட்டின் ஜனாதிபயை சந்தித்துள்ளார்.  ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது இராணுவ பயணம் இதுவாகும். 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ஐரோப்பா தாண்டிய முதல் பயணமும் இது ஆகும். மாலி நாட்டின் Gao நகருக்குச் சென்றிருந்த ஜனாதிபதி, மாலி நாட்டின் அதிபர் Ibrahim Boubacar Keïta ஐ சந்தித்து உரையாடினார். தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் புரியும் பிரெஞ்சு இராணுவத்தினரை சந்தித்துள்ளார். இம்மானுவல் மக்ரோனுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஊடகத்துறையினரும், இராணுவ அமைச்சர், ஐரோப்பாவின் அமைச்சர் வெளிநாடு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரும் பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சந்திப்பை முடித்துக்கொண்டு இன்னும் சில நிமிடங்களில் பிரான்சுக்கு திரும்புகிறார். 
 
இம்மானுவல் மக்ரோனுடன் பிரான்சை சேர்ந்த 25 ஊடகவியலாளர்களுக்கும், சில குறிப்பிட்ட மாலி நாட்டின் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
 
பதவியேற்ற அன்று, இம்மானுவல் மக்ரோன் இராணுவத்தினரின் வாகனத்தில் சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள பெயர் தெரியா இராணுவ வீரர் கல்லறைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
போதைப்பொருள் விற்பனை கும்பல் சிக்கியது! - ஆசிரியர் உட்பட 16 பேர் அதிரடி கைது!!
நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடந்தல் மற்றும் விற்பனைக் கும்பல் ஒன்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை ஆசிரி
23 September, 2016, Fri 7:00 | views: 6573 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதித்தஞ்சம் கோரிய தேடப்பட்ட பயங்கரவாதி கைது!!
இங்கு செச்சீனிய இஸ்லாமியப் பயங்கரவாதிகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தியமைக்காகப் பிரான்சில் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க...
22 September, 2016, Thu 22:45 | views: 7043 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'S' கண்காணிப்பில் உள்ளவர்களை நகரத்தை விட்டு வெளியெறச் சொல்லும் நகரபிதா!! தொடரும் அரசியற் பரபரப்பு!!
பயங்கரவாதிகளை நான் என் நகரத்தில் வைத்திருக்க முடியாது. இதற்கு எனக்க முழு அதிகாரமும் உண்டு. யார் யார் இந்த நகரத்தில் ஆபத்தான....
22 September, 2016, Thu 21:22 | views: 5631 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - தொடருந்து நிலையத்தில் சடலம்!! - போக்குவரத்து பாதிப்பு!!
தொடருந்து நிலையத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம்
22 September, 2016, Thu 17:00 | views: 9972 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகளைப் பாலுறவு கொள்ளும் தொண்டு நிறுவனங்கள்! அதிர்ச்சித் தகவல்!!
இங்கு தொண்டுப் பணியில் இருந்த பெண்களும், அங்குள்ள இளம் இளைஞர்களைப் பாலியல் உறவிற்கு வற்புறுத்தி உள்ளனர் என இந்தப் பத்திரிகை...
22 September, 2016, Thu 16:00 | views: 11295 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS