வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
ஆபிரிக்க நாடுகளில் பிரான்சின் நடவடிக்கைகள் தொடரும் - ஜனாதிபதி மக்ரோன்
19 May, 2017, Fri 15:00 GMT+1  |  views: 5305
'மாலி உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளில் பிரான்ஸ் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்' என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று  மலி நாட்டுக்கு சென்று, மாலி நாட்டின் ஜனாதிபயை சந்தித்துள்ளார்.  ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது இராணுவ பயணம் இதுவாகும். 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ஐரோப்பா தாண்டிய முதல் பயணமும் இது ஆகும். மாலி நாட்டின் Gao நகருக்குச் சென்றிருந்த ஜனாதிபதி, மாலி நாட்டின் அதிபர் Ibrahim Boubacar Keïta ஐ சந்தித்து உரையாடினார். தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் புரியும் பிரெஞ்சு இராணுவத்தினரை சந்தித்துள்ளார். இம்மானுவல் மக்ரோனுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஊடகத்துறையினரும், இராணுவ அமைச்சர், ஐரோப்பாவின் அமைச்சர் வெளிநாடு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரும் பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சந்திப்பை முடித்துக்கொண்டு இன்னும் சில நிமிடங்களில் பிரான்சுக்கு திரும்புகிறார். 
 
இம்மானுவல் மக்ரோனுடன் பிரான்சை சேர்ந்த 25 ஊடகவியலாளர்களுக்கும், சில குறிப்பிட்ட மாலி நாட்டின் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
 
பதவியேற்ற அன்று, இம்மானுவல் மக்ரோன் இராணுவத்தினரின் வாகனத்தில் சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள பெயர் தெரியா இராணுவ வீரர் கல்லறைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சோம்ப்ஸ் எலிசேயை முடக்கிய விவசாயிகள் போராட்டம்!!
விவசாயிகள் தங்களது பண்ணைகள் போன்று வைக்கோல்களைப் பரப்பிப் படுத்திருந்ததோடு, பல நூற்றுக்கணக்கான வாகனங்களைக் கொண்டுவநது...
22 September, 2017, Fri 23:00 | views: 1355 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உள்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை! - ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட CRS!!
பணிகளில் உள்ள நிலைமைகளை தரம் உயர்த்தக்கோரி CRS படையினர் விடுமுறை எடுத்து நூதனமான
22 September, 2017, Fri 21:00 | views: 1195 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதன் முறையாக - பரிஸ் முழுவதும் மகிழுந்துகளுக்கு தடை!!
தொடர்ச்சியான மூன்றாவது வருடத்தில் "Journée sans Voiture" நிகழ்வு இவ்வருடம் ஒக்டோபர் 1 ஆம் திகதி, பரிஸ் முழுவதும்
22 September, 2017, Fri 19:00 | views: 2906 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துருக்கியில் இருந்து பிரான்சுக்கு அழைத்துவரப்பட்ட பிரெஞ்சு பயங்கரவாதி!!
துருக்கியில் கைதுசெய்யப்பட்ட பிரெஞ்சு பயங்கரவாதி ஒருவன், மற்றும் அவனது குடும்பத்தினரை
22 September, 2017, Fri 17:00 | views: 1284 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலை மாணவிகள் பாலியல் வல்லுறவு - தண்டனை!!
இவன் பாலியல் வல்லுறவு கொண்ட எட்டுப் பேரில், ஏழு பேர் COLLÉGE மாணவிகள் என்பது அதிர்ச்சிக்குரிய...
22 September, 2017, Fri 15:00 | views: 2154 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS