Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
முதல் நான்கு நாட்களில் மக்ரோனின் ஆட்சி எப்படி? - கருத்துக் கணிப்பு
18 May, 2017, Thu 17:00 GMT+1  |  views: 11965
பதவிக்கு வந்து முதல் நான்கு நாட்களில் புதிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ஆட்சி எப்படி என எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு இன்றில்  45 வீதமான மக்கள் மக்ரோனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆட்சி அமைத்து சில நாட்களே ஆன நிலையில், முதன் முறையாக ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு, இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. Elabe நிறுவனம் எடுத்திருந்த இந்த கருத்துக்கணிப்பில், புதிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 45 வீத பிரெஞ்சு மக்களின் நன்மதிப்பை எற்றுள்ளார் என தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து மீதான நன்மதிப்பு தொடர்பாக கருத்துக்கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டது. அப்போது அவர் 23% நன்மதிப்பை பெற்றிருந்தார். ஆனாலும் பிரான்சுவா ஒலோந்து பதவியேற்ற முதல் வாரத்தில் (ஏப்ரல் 2012) அவர் 58 வீத பிரெஞ்சு மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் Nicolas Sarkozy 59% நன்மதிப்பையும்,   Jacques Chirac 53% நன்மதிப்பையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
 கடந்த மூன்று ஜனாதிபதிகளின் முதல் வார நன்மதிப்பு கணக்கெடுப்பில், இம்மானுவல் மக்ரோன் குறைந்த அளவே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்துக்கணிப்பு 999 பேரிடம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வீதி பாதுகாப்பு! - 9 வீதத்தால் அதிகரித்த தண்டப்பண வசூல்!!
கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, வீதி போக்குவரத்து மீறலுக்கான தண்டப்பண வசூல், 9 வீதத்தால் 2017 ஆம்
24 May, 2018, Thu 17:00 | views: 1342 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதன் முறையாக - விளாதிமிர் புட்டினுடன் இம்மானுவல் மக்ரோன் இரஷ்யாவில் சந்திப்பு!!
இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினை சந்திக்கின்றார்
24 May, 2018, Thu 13:00 | views: 1036 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
22 நாளாக - இன்றும் தொடரும் பணி பகிஷ்கரிப்பு! - போக்குவரத்து தடை!!
இன்று வியாழக்கிழமை SNCF பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து தடைப்பட உள்ளது.
24 May, 2018, Thu 8:00 | views: 1213 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு காட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையன்! - ஐந்து மாதங்களின் பின்னர் கைது!!
கொள்ளையன் ஒருவர் பிரெஞ்சு காட்டுப்பகுதி ஒன்றுக்குள் வீடு அமைத்து பதுங்கியிருந்த நிலையில், ஐந்து மா
24 May, 2018, Thu 7:00 | views: 2247 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SNCF - பணி பகிஷ்கரிப்பு! - நவிகோ அட்டைக்கு 50 வீத விலைக்கழிவு! - விபரம் உள்ளே!!
பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்க தீர்மாணித்து
23 May, 2018, Wed 17:00 | views: 10219 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS