Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
Gare de Châtelet - Les Halles உலகின் மிகப்பெரிய நிலக்கீழ் சுரங்கம் கொண்ட நிலையம்!!
21 April, 2017, Fri 17:30 GMT+1  |  views: 4799
தலைப்பை வாசித்ததும்... அப்படியா.. என ஆச்சரியமாக இருக்கல்லவா..? உண்மைதான். பரிசில் உள்ள Châtelet தொடரூந்து நிலையம் தான் உலகின் மிகப்பெரிய நிலக்கீழ் சுரங்கம் கொண்ட தொடரூந்து நிலையம் ஆகும். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, Gare de Châtelet நிலையம், பரிசுக்குள் இருக்கும் எத்தனையோ நிலையங்கள் போல்.. சாதாரண நிலையமாக இருந்ததது. தற்போது நகர முதல்வர் ஆன் இதால்கோ, அதன் வெளிப்புற அழகை அடியோடு மாற்றி.. கண்ணைப்பறிக்கும் கொள்ளை அழகாக மாற்றியுள்ளார். 
 
RATP க்கு சொந்தமானது இந்த Les Halles. ஒக்டோபர் 3 ஆம் திகதி, 1977 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. முன்னர் Les Halles தனி நிலையமாகவும், Gare de Châtelet தனி நிலையமாகவும் இருந்தது. இதில் Les Halles, RER சேவைகளுக்காகவும் (RER A, RER B, RER D - மூன்று சேவைகள்) Gare de Châtelet மெட்ரோ சேவைகளுக்காகவும் (Line 1, 4, 7, 11, 14 ஆகியவை) இயங்கின. இரு நிலையங்களையும் Line 4 இணைத்துக்கொண்டிருந்தன.  இரண்டையும் தனி தனியே வைப்பானேன்.. என யோசித்தவர்கள்.. இரண்டு நிலையங்களையும் இணைத்து "Gare de Châtelet - Les Halles" என மாற்றிவிட்டார்கள். 
 
Line 4 இல் இருந்து Line 7 க்குச் செல்ல 3,000 அடி தூரம் நடக்கவேண்டும். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம். அடுத்த நிலையமே வந்துவிடும் போல்..!!
 
பரிஸ் முதலாம் வட்டாரத்தில், நீங்கள் 'சொப்பிங்' செய்ய, மிக சரியான இடம் இதுவேதான். ஆடைகளில் இருந்து ஐபோன் வரை இங்கு அனைத்தும் வாங்கலாம்.. அத்தனை வசதியான 'சொப்பிங்' அனுபவம் இங்கு கிடைக்கும். 
 
Châtelet மெட்ரோ தொடரூந்து நிலையம் ஆரம்பிக்கப்பட்டது 1900 ஆம் ஆண்டு. 117 வருடங்களாகிவிட்டது. வார நாள் ஒன்றில் சராசரியாக 750,000 பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். இதில் 493,000 பயணிகள் RER சேவைகளுக்காக வருகின்றனர். 
 
இறுதியாக ஒரு ஆச்சரியமான செய்தி சொல்கிறோம்... நீங்கள் இங்கு ஒரு மணிநேரம் காத்திருக்கிறீர்கள் என்றால்... அந்த ஒரு மணி நேரத்தில் 120 தொடருந்துகள் வந்து செல்வதை அவதானிப்பீர்கள்..!!
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்!!
சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.
10 November, 2018, Sat 12:30 | views: 1882 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Source-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்!!
ஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார
9 November, 2018, Fri 10:30 | views: 1691 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகம் தழுவிய RATP - சில தகவல்கள்!!
பிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.
8 November, 2018, Thu 10:30 | views: 1585 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை!!
முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை
7 November, 2018, Wed 10:30 | views: 900 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைச்சாலையும் தேநீர் கடையும்!!
அந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற
6 November, 2018, Tue 10:30 | views: 791 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS