வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
13 March, 2017, Mon 21:28 GMT+1  |  views: 15416
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
உணவகங்கள் ( restauration), விடுதிகள் (hôtellerie) மற்றும் உல்லாசத்துறையில்  (tourisme) வேலைதேடுபவர்களிற்கான, ஓர் அரிய சந்தர்ப்பமாக Le salon LHR Emploi நிகழ உள்ளது.
 
 
எதிர்வரும் வியாழக்கிழமை 17ம் திகதி, பரிஸ் 19 இல் உள்ள 104, rue d’Aubervilliers இல் நாற்பதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் வேலையிடங்களை நிரப்பவதற்காகக் காத்துள்ளார்கள்.
 
CDI, CDD மற்றும் மாற்றீடடுக் கல்வி முறையான alternance ஆகியவற்றில் 3.000 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சமையல், வரவேற்பு, உபசரிப்பு மற்றும் நிர்வாகத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களிற்கான சந்தர்ப்பங்கள் காத்துள்ளன. பெரும் நிறுவனங்கள், தனியார் உணவகங்கள், மற்றும், பாடசாலைகள் வங்கிகள் போன்றவற்றிற்கான உணவு வநியோக நிறுவனங்கள் என பலதரப்பட்ட நிறுவனங்கள் இங்கு வரவுள்ளன.
 
 
தொழிற்கல்வி வழங்கும் நிறுவனங்களும் பயிற்சி வழங்குவதற்காகக் காத்துள்ளன. இதற்கான உள்நுழைவு அனுமதி இலவசம் என்பது குறிப்படத்தக்கது.
 
உங்களின் தொழில் அனுபவங்களுடனான சுயவிபரக்கோவையை (CV) தயாரிக்க மறக்காதீர்கள்!!
 
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜனாதிபதி மாளிகையில் ரிஹானா!! உலகக் கல்வியின் தூதுவர்!!
ஏழ்மையில் உள்ள பிள்ளைகளிற்கும் உலகம் எங்கும் கல்வி வழங்கவேண்டும் எனும், இந்த அமைப்பின் திட்டத்தில் ரிஹானா இறங்கியிருப்பது...
26 July, 2017, Wed 19:30 | views: 536 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிற்றுந்தைப் பார ஊர்தியுடன் மோதித் தற்கொலை - சிறு பிள்ளைகளும் சாவு!!
நீதிமன்றம், 25 வயதிற்குட்பட்டவர்களின் கொலை, மற்றும், தற்கொலைக்கான விசாரணைகளிற்கு...
26 July, 2017, Wed 18:39 | views: 991 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிகரிக்கும் சுற்றுலாப்பயணிகளின் வருகை! - மீண்டு வரும் சுற்றுலாத் துறை!!
தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து தற்போது தலைநகர் பரிசில் அதிகளவான சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
26 July, 2017, Wed 20:00 | views: 511 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையினர் அகதிகள் மீது மிளகு வாயு தாக்குதல்! - மனித உரிமைகள் அமைப்பு விசனம்!!
காவல்துறையினர் கலே பகுதியில் இருக்கும் அதிகதிகள் மீது தொடர்ச்சியாக மிளகு வாயு (Pepper Gas) தாக்குதல் நடத்தி வருகின்றனர் என மனித உரிமைகள் அமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.
26 July, 2017, Wed 17:00 | views: 843 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காட்டுத்தீ - களமிற்ஙகும் சாரணர்படை!!
17 வயது முதல் 21 வயதுடைய இவர்கள், தங்களின் தொண்டு சேவையயை வழங்குவதற்காகத் தீயணைப்புப் படையினருடன் இணைந்துள்ளனர்...
26 July, 2017, Wed 13:54 | views: 865 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS