Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
பரிஸ் - வணிகவளாகத்தின் எட்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!
17 February, 2017, Fri 17:00 GMT+1  |  views: 6275

வணிக வளாகம் ஒன்றின் எட்டாம் மாடியில் இருந்து நபர் ஒருவர் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் வாடிக்கையாளகள் பலரை அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பரிசின் 9 ஆம் வட்டாரத்தின் Boulevard Haussmann பகுதியில் உள்ள Printemps வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய நபர் எட்டாவது மாடியில் இருந்து விழுந்துள்ளார். முதலில் தாம் எச்சரித்ததாகவும், அதை கவனிக்காது தாமே மாடியில் இருந்து விழுந்துள்ளதாகவும் அக்கடையின் நிர்வாகி தெரிவித்துள்ளார். பின்னர் வேகமாக வந்த முதலுதவி படையினர், குறித்த நபரை சடலமாக மீட்டுள்ளனர். இது தற்கொலை என காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடையின் நிர்வாகி மிகுந்த அதிச்சிக்குள்ளாகியிருப்பதாகவும், அவருக்கு சில மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவத்தை தொடர்ந்து Printemps கடை நேற்று முழுநாளும் மூடப்பட்டிருந்ததாகவும் அறியமுடிகிறது. இறந்த நபர் 1947 ஆம் ஆண்டு பிறந்த பிரெஞ்சு குடிமகன் என தெரிவிக்கப்படுள்ளது. 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
திடீரென செல்வாக்கு குறைந்த François Fillon! - புதிய கருத்துக்கணிப்பு!
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அடுத்த ஜனாதிபதியாக வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட François Fillonஇன் செல்வாக்கு கணிசமாக குறைந்துள்ளது என புதிய கருத்துக்கணிப்பு
2 February, 2017, Thu 15:00 | views: 6193 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யார் இந்த பெனுவா அமொன் - ஒரு முழுமையான பார்வை!!
புதியதொரு மக்கள் வடிவத்தை, சோசலிசக் கட்சிக்கு வழங்குவதற்காக, சோசலிசக் கட்சியின் ஒரே பிரதிநிதியாக வெற்றிபெற்று ஜனாதிபதிப் போட்டி...
2 February, 2017, Thu 14:35 | views: 6907 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழுமோதல் - சன்துவானில் 15 வயதுச் சிறுனிற்குக் கத்திக்குத்து!!
இந்தக் குழுக்களில், 14 முதல் 19 வயதுடையவர்களே அதிகம் ஈடுபடுவதாகக் காவற்துறையினர் கவலை தெரிவித்து...
2 February, 2017, Thu 9:47 | views: 5941 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - தரிப்பிட குற்றப்பணம் மூன்று மடங்காக அதிகரிப்பு!!
பரிசுக்குள் வாகன தரிப்பிடக் கட்டணங்களுக்கான குற்றப்பணம் (Parking offence) இரண்டு தொடக்கம் மூன்று மடங்குவரை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 February, 2017, Thu 7:00 | views: 7373 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் தேசிய கீதத்தின் பிறந்தநாள்!!
மார்செய்யின் புரட்சிப் படையினர், பரிசின் Tuileries இனைக் கைப்ற்ற வரும்போது அவர்களினால் தொடர்ச்சியாக இந்தப்போர்ப்பாடல் பாட்பட்டு பெரும் புகழ் பெற்றது, இதனாலேயே இன்றும் பிரான்சின் தேசியகீதம் மார்செய்யேஸ் என்றே அழைக்கப்டுகின்றது.
1 February, 2017, Wed 23:30 | views: 5971 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS