Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
201017
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
காவல்நிலையத்தின் மீதி தாக்குதல்! - இருவர் கைது!!
17 February, 2017, Fri 16:01 GMT+1  |  views: 4220

இன்று வெள்ளிக்கிழமை காவல்நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி  Corsica வின் Ajaccio நகரில் உள்ள காவல்நிலையமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த காவல்நிலையம் மீது பெட்ரோல் எரிகுண்டு வீசியும், கற்கள் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் கடந்த வருடம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் வன்முறை செயல்களில் ஈடுபட்டிருந்ததாக முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. எனினும் குறித்த இந்த தாக்குதலுக்குரிய காரணங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தப்பியோடிய குதிரையால் பெரும் விபத்து!!
இந்த விபத்தில், ஒரு எட்டு வயதுச் சிறுமி உட்பட, எட்டுப் பேர் காமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக போ வைத்திய....
23 October, 2017, Mon 9:00 | views: 363 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு நீதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க நீதி அமைச்சர்!!
கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சின் நீதி அமைச்சர் Florence Parly, அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்
23 October, 2017, Mon 7:00 | views: 541 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தைக்கு ஜிஹாத் என பெயர் சூட்டிய பெற்றோர்! - விசாரணையின் கீழ்..!!
இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளை குறிக்கும் ஜிகாத் எனும் பெயரை பிறந்த குழந்தைக்கு சூட்டிய பெற்றோர்கள் விசாரணைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
22 October, 2017, Sun 21:00 | views: 1233 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
632,500 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மீசை வைத்த மோனலிசா!!
சனிக்கிழமை பரிசில் இடம்பெற்ற ஏலம் ஒன்றில் ஓவியர் Marcel Duchamp வரைந்த மீசை வைத்த மோனலிசா ஓவியம் 632,500 யூரோக்களு
22 October, 2017, Sun 19:00 | views: 976 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தவறான நடத்தைக்குள் உள்ளான சுகாதார அமைச்சர்!
தொடர்ச்சியாக பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுக்கள் வெளிவரத்தொடங்கியுள்ள நிலையில், இல்-து-பிரான்ஸ் மாகாண ஆலோசகர் இறுதியாக பல குற்றச்சாட்டுக்குள் ஆளாகி விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இந்நிலையில்
22 October, 2017, Sun 17:00 | views: 1701 |  செய்தியை வாசிக்க
  Annonce
offre d'emploi / TRAVAIL

Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS