Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
அமெரிக்க நடிகை வீட்டில் கொள்ளை!! - 72 வயது நபருக்கு நேரடி தொடர்பு! - வெளியாகும் மர்மம்!!
11 January, 2017, Wed 17:00 GMT+1  |  views: 4909
அமெரிக்க தொலைக்காட்சி நடிகை Kim Kardashian வீட்டில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 பேர் கடந்த வார இறுதியில் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். இதுகுறித்த முதல்கட்ட தகவல்களை நாம் வெளியிட்டிருந்தோம்.
 
பின்னர் விசாரணைகளில் இக்கொள்ளை சம்பவத்துக்கும் 72 வயதுடைய முதியவர் ஒருவருக்கும் நேரடித்தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்ட 17 பேரில், மூன்று நபர்கள் தற்போது எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ் மூவரில் மகிழுந்து சாரதியும் ஒருவர். மீதி 14 பேர் தற்போது மேலும் பல விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். 
 
கடந்த வருடம் ஒக்டோபரில் பரிசில் இடம்பெற்ற ஃபஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமெரிக்க தொலைக்காட்சி நடிகை Kim Kardashian, மற்றும் அவரது சகோதரி ஆகியோர் பரிசுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Kim Kardashian தங்கியிருந்த வீடு குறித்த தகவல்களையும், அப்போது அவர் தனியே வீட்டில் இருக்கும் தகவலையும் கொள்ளையர்களுக்கு வழங்கியது யார் என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அதன் முடிவில் சந்தேகத்துக்கு இடமான ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களை கடந்த திங்கட்கிழமை காவல்துறையினர் கைது செய்திருந்தார்கள். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 
 
இது தவிர, தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைகளு உட்படுத்தப்பட்டு வரும் 14 பேரில், 60 மற்றும் 72 வயதுடைய முக்கிய குற்றவாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 72 வயதுடைய நபருக்கும் கொள்ளைச் சம்பவத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினரின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Yvelines - பத்து வயது சிறுமியின் சடலம் மீட்பு!!
பத்து வயது சிறுமி ஒருத்தியின் சடலம் வீட்டின் அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில்
20 January, 2018, Sat 7:00 | views: 1240 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐரோப்பாவைக் கட்டியெழுப்ப பிரான்சிற்கு ஜேர்மனி அவசியம் தேவை - எமானுவல் மக்ரோன்!!
எங்கள் இருநாட்டினதும், பெரும் நோக்கம் கொண்ட ஒத்துழைப்பு, ஜேர்மனியின் குறிக்கோளுடன் இணைந்து, பெரும் எதிர்காலத்தை உருவாக்க....
20 January, 2018, Sat 15:00 | views: 1158 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இராணுவத்திற்கு நம்பிக்கையளிக்க முயன்ற எமானுவல் மக்ரோன்!!
இராணுவத்தினரிற்கான நிதியொதுக்கீடு போதாது. கண்ணைமூடிக் கொண்டு அரசாங்கத்தை நம்பத் தயாரில்லை' என்று பொது வெளியில் இதே இரணுவத்தின்....
20 January, 2018, Sat 13:00 | views: 945 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முன்னாள் காதலிக்கு மூவாயிரம் SMS!!
யன்னல்களை உடைத்து உள்நுழைந்து. அவரின் உள்ளாடைகளையும் படங்களையும் திருடிச் சென்றதோடு....
20 January, 2018, Sat 11:00 | views: 1279 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உருளைக்கிழங்குப் பொரியலிற்குள் உயிரைக் கொல்லும் போதைமருந்து!!!
பல்கேரியப் பாரஊர்தியினுள், ஒவ்வொரு கிலோப் பொதிகளாகப் பிரித்து, இந்தக் கஞ்சா பொதிசெய்யப்பட்டிருந்தன. இந்தப் பொதிகள் பல நூற்று....
20 January, 2018, Sat 9:00 | views: 1743 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS