வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
Oise - பாடசாலை மாணவர்களுடன் பேருந்து விபத்து!
11 January, 2017, Wed 14:00 GMT+1  |  views: 2012
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
இன்று புதன்கிழமை காலை, Oiseயில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. எதிரே வந்த மகிழுந்து ஒன்று இடித்து தள்ளியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Oise யின் D 931 சாலையில்,  16 பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பேருந்து,  La Rue-Saint-Pierre பகுதிக்கும் Bresles பகுதிக்கும் இடையே விபத்துக்குள்ளானது. மாணவர்களுடன் வந்துகொண்டிருந்த பேருந்துடன், எதிரே அதிவேகத்தில் வந்த வோக்ஸ்வாகன் மகிழுந்து மோதியது. விபத்தின் போது அதிஷ்ட்டவசமாக எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை. 59 வயதுடைய  பேருந்தின் சாரதி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். பின்னர் மாற்று சாரதி வரவழைக்கப்பட்டு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களில் இருவர், அவர்களின் பெற்றோர்களால் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். 
 
விபத்துக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் பேக்குவரத்து சீரானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கழுத்தறுக்கப்பட்ட தம்பதிகள்!!
இதனையடுத்து வீட்டைத் திறந்து சென்ற தீயணைப்புப் படையினர், இவர்கள் இருவரின் உடலங்களும், பெரும் இரத்தவெள்ளத்தில் கிடந்தத்தைக்
25 February, 2016, Thu 19:00 | views: 8014 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெட்ரோக்களில் புதிய தொடுதிரைகள்!! 45 இலட்சம் யூரோக்கள்!!
இதில் பயணிகளிற்குத் தேவையான தகவல்கள், செல்ல வேண்டிய மெட்ரோ நிலையத்திற்கான வழித்தடங்கள், மேலே வீதியில் செல்ல வேண்டிய இடத்திற்கான...
25 February, 2016, Thu 13:43 | views: 5638 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெடிமருந்தில் நெருப்பைப்போட்ட புகைப்படம்!!
ந்தக் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி அங்கத்தவர்களின் கூட்டத்திற்கு வந்த ஒரு அங்கத்தவர், முக்காடு போட்டுக் கொண்டு...
25 February, 2016, Thu 14:28 | views: 6762 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதிகளிடம் அடிவாங்க ஆசைப்படும் பிரெஞ்சு ஆசிரியர்கள்
இஸ்லாமியதேச பயங்கரவாதிகள் தம்மைத் தாக்கிவிட்டார்கள் என்று பிரெஞ்சு அசிரியர்கள் பொய்யான முறைப்பாடு கொடுப்பது
25 February, 2016, Thu 17:00 | views: 6743 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லிபியாவுக்குள் ஊடுருவிய பிரெஞ்சு இராணுவம்- பிரெஞ்சுப் பத்திரிகையில் இரகசியம் அம்பலம்
பிரபல பிரெஞ்சு நாளேடாகிய Le Monde நேற்று புதன்கிழமை அதிர்ச்சி மிகும் தகவல் ஒன்றினை வெளியிட்டிருந்தது.
25 February, 2016, Thu 7:21 | views: 6730 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS