Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
Oise - பாடசாலை மாணவர்களுடன் பேருந்து விபத்து!
11 January, 2017, Wed 14:00 GMT+1  |  views: 3302
இன்று புதன்கிழமை காலை, Oiseயில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. எதிரே வந்த மகிழுந்து ஒன்று இடித்து தள்ளியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Oise யின் D 931 சாலையில்,  16 பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பேருந்து,  La Rue-Saint-Pierre பகுதிக்கும் Bresles பகுதிக்கும் இடையே விபத்துக்குள்ளானது. மாணவர்களுடன் வந்துகொண்டிருந்த பேருந்துடன், எதிரே அதிவேகத்தில் வந்த வோக்ஸ்வாகன் மகிழுந்து மோதியது. விபத்தின் போது அதிஷ்ட்டவசமாக எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை. 59 வயதுடைய  பேருந்தின் சாரதி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். பின்னர் மாற்று சாரதி வரவழைக்கப்பட்டு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களில் இருவர், அவர்களின் பெற்றோர்களால் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். 
 
விபத்துக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் பேக்குவரத்து சீரானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசின் மண்டையோட்டு மயானத்திற்குள் மாரடைப்பு!!
இந்த மண்டையோட்டு நிலக்கீழ் மயானத்திற்குள், மதுபானம் மற்றும் போதைப் பொருட்களுடன் இரவைக் கொண்டாடச் சென்றுள்ளார்....
12 September, 2016, Mon 11:00 | views: 9863 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈபிள் கோபுரத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் - பயங்கரவாதப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
தாக்குதல் சிற்றுந்தின் தயாரிப்பிலும், இனெஸ் உடன் சேர்ந்து இயங்கிய 29 வயதுடைய ஓர்னெல்லா, மேலும் ஒரு வெடிகுண்டுச் சிற்றுந்தின்...
12 September, 2016, Mon 9:00 | views: 12629 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குளியலறையில் இருந்து - தாய் இரு குழந்தைகள் - சடலம் மீட்பு!
ஒரு தாய் மற்றும் அவரின் இரு பிள்ளைகள் உட்பட மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
12 September, 2016, Mon 7:00 | views: 6254 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
10,000 கைதிகளுக்கான மாபெரும் சிறை!! - மனுவல் வால்ஸ் திட்டம்!!
பத்தாயிரம் கைதிகள் வரை சிறைவைக்கக்கூடிய மிகப்பெரும் சிறைச்சாலை ஒன்றை விரைவில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக மனுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார்.
11 September, 2016, Sun 17:00 | views: 5546 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - எரிவாயுக்கலன்களுடன் மகிழுந்து! - குற்றவாளி சிக்கினார்!!
பரிசில், தாக்குதல் நடத்தும் முகமாக எரிவாயுக் கலன்களுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மகிழுந்தை காவல் அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர். அதை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை காவல்துறை அதிகாரிகள் தேடி வந்தனர். குறிப்பாக வாகனத்தை
11 September, 2016, Sun 7:00 | views: 8486 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS