வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
Oise - பாடசாலை மாணவர்களுடன் பேருந்து விபத்து!
11 January, 2017, Wed 14:00 GMT+1  |  views: 2692
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
இன்று புதன்கிழமை காலை, Oiseயில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. எதிரே வந்த மகிழுந்து ஒன்று இடித்து தள்ளியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Oise யின் D 931 சாலையில்,  16 பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பேருந்து,  La Rue-Saint-Pierre பகுதிக்கும் Bresles பகுதிக்கும் இடையே விபத்துக்குள்ளானது. மாணவர்களுடன் வந்துகொண்டிருந்த பேருந்துடன், எதிரே அதிவேகத்தில் வந்த வோக்ஸ்வாகன் மகிழுந்து மோதியது. விபத்தின் போது அதிஷ்ட்டவசமாக எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை. 59 வயதுடைய  பேருந்தின் சாரதி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். பின்னர் மாற்று சாரதி வரவழைக்கப்பட்டு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களில் இருவர், அவர்களின் பெற்றோர்களால் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். 
 
விபத்துக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் பேக்குவரத்து சீரானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பெண்கள் மீது மகிழுந்தை ஏற்றி கொன்ற சாரதி! - மதுபோதையில் விபரீதம்!!
வயதுடைய சாரதி ஒருவர் மது போதையில் மூன்று பெண்கள் மீது மகிழுந்தால் மோதியுள்ளார். இதில் இரு பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். 
23 July, 2017, Sun 15:00 | views: 1640 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தனது செல்வாக்கை இழந்து வருகிறாரா மக்ரோன்..?
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், தனது பிரபலத்தன்மையில் இருந்து தொடர்ச்சியாக சரிந்தவண்ணம் உள்ளார். இன்று வெளியான கருத்துக்க
23 July, 2017, Sun 10:00 | views: 2788 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்ரோனைச் சந்திக்க எலிசே வரும் பிரபல பாடகி!!
ங்கட்கிழமை, மக்ரோனைச் சந்திக்க பிரபல பாடகி ரிஹானா எலிசேக்கு வருகை தரவுள்ளார். வடக்கு அமெரிக்காவின்
23 July, 2017, Sun 7:00 | views: 1760 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
556 கிலோமீற்றர் போக்குவரத்து நெரிசல் - சிவப்புச் சனிக்கிழமை!!
இன்றைய நெடுஞ்சாலைப் போக்குவரத்து நெரிசல்கள் 556 கிலோமீற்றர்களினைத் தாண்டி உள்ளது. தேசிய அளவில் இன்றைய போக்குவரத்துக்கள்....
22 July, 2017, Sat 16:00 | views: 1778 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சுக்கு மேலும் அகதிகள் முகாம் தேவை! - முன்னாள் அமைச்சர் தெரிவிப்பு!!
அகதிகளின் வாழ்வு தரத்தை உயர்த்த பிரான்சில் மேலும் அகதிகள் முகாம் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
22 July, 2017, Sat 17:00 | views: 1419 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS