வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
Oise - பாடசாலை மாணவர்களுடன் பேருந்து விபத்து!
11 January, 2017, Wed 14:00 GMT+1  |  views: 1864
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
இன்று புதன்கிழமை காலை, Oiseயில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. எதிரே வந்த மகிழுந்து ஒன்று இடித்து தள்ளியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Oise யின் D 931 சாலையில்,  16 பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பேருந்து,  La Rue-Saint-Pierre பகுதிக்கும் Bresles பகுதிக்கும் இடையே விபத்துக்குள்ளானது. மாணவர்களுடன் வந்துகொண்டிருந்த பேருந்துடன், எதிரே அதிவேகத்தில் வந்த வோக்ஸ்வாகன் மகிழுந்து மோதியது. விபத்தின் போது அதிஷ்ட்டவசமாக எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை. 59 வயதுடைய  பேருந்தின் சாரதி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். பின்னர் மாற்று சாரதி வரவழைக்கப்பட்டு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களில் இருவர், அவர்களின் பெற்றோர்களால் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். 
 
விபத்துக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் பேக்குவரத்து சீரானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்சிற்கெதிரான பிரச்சாரத்தில் சீனத் தொலைக்காட்சி!! முரண்படும் வாக்குமூலங்கள்!!
ஆனால் கொல்லப்பட்ட இந்த நபரின் இரண்டு மகள்களும், முற்றிலும் எதிரான வாக்கு மூலங்களை வழங்கி உள்ளனர். வீட்டின் கதவு தட்டப்பட்ட....
28 March, 2017, Tue 16:00 | views: 3267 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிளைச் சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடிச் சுவர்! - ஒருமனதாக ஏற்பு!!
ஈஃபிள் கோபுரத்தைச் சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடிச் சுவர் அமைப்பதற்கான திட்டம், இன்று முழுமனதாக பரிஸ் நகர சபையில் ஏற்கப்பட்டுள்ளது.
28 March, 2017, Tue 17:00 | views: 3682 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையினர்க்கெதிரான போராட்டம் - காவற்துறையினர் காயம் - 35 பேர் கைது!! (காணொளி)
மூன்று காவற்துறையினர் காயமடைந்துள்ளனர். இந்தப் போராட்டத்திலும் கலவரத்திலும் ஈடுபட்டவர்கள், காவற்துறையினரின் வாகனங்களின்...
28 March, 2017, Tue 15:00 | views: 666 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையினர்க்கெதிரான போராட்டம் - காவற்துறையினர் காயம் - 35 பேர் கைது!! (காணொளி)
மூன்று காவற்துறையினர் காயமடைந்துள்ளனர். இந்தப் போராட்டத்திலும் கலவரத்திலும் ஈடுபட்டவர்கள், காவற்துறையினரின் வாகனங்களின்...
28 March, 2017, Tue 15:00 | views: 1934 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சை எச்சரிக்கும் சீனா!!
காவற்துறையின் இந்தச் செயலைக் கண்டித்திருக்கும் சீன அரசாங்கம், தங்களது குடிமக்களைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டியது பிரான்சின் கடமை...
28 March, 2017, Tue 14:00 | views: 5045 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS