வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Caissière தேவை
090217
தேவை
090217
Bail விற்பனைக்கு
090217
தேவை
190117
Bail விற்பனைக்கு
191216
Bail விற்பனைக்கு
190117
Bail விற்பனை
141216
வீடுகள் விற்பனைக்கு
091216
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
Oise - பாடசாலை மாணவர்களுடன் பேருந்து விபத்து!
11 January, 2017, Wed 14:00 GMT+1  |  views: 1721
  • Mohan Jewellery Mart
  • kerven-gmbh
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
இன்று புதன்கிழமை காலை, Oiseயில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. எதிரே வந்த மகிழுந்து ஒன்று இடித்து தள்ளியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Oise யின் D 931 சாலையில்,  16 பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பேருந்து,  La Rue-Saint-Pierre பகுதிக்கும் Bresles பகுதிக்கும் இடையே விபத்துக்குள்ளானது. மாணவர்களுடன் வந்துகொண்டிருந்த பேருந்துடன், எதிரே அதிவேகத்தில் வந்த வோக்ஸ்வாகன் மகிழுந்து மோதியது. விபத்தின் போது அதிஷ்ட்டவசமாக எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை. 59 வயதுடைய  பேருந்தின் சாரதி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். பின்னர் மாற்று சாரதி வரவழைக்கப்பட்டு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களில் இருவர், அவர்களின் பெற்றோர்களால் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். 
 
விபத்துக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் பேக்குவரத்து சீரானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இரு காவல்துறை அதிகாரிகள் மீது - குழு தாக்குதல்!!
சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு Essonne மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை அதிகாரிகளே தாக்கப்பட்டுள்ளனர்
23 February, 2017, Thu 13:00 | views: 1344 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பாறைக்குள் எட்டு நாட்கள் மறைய இருக்கும் அதிசய மனிதர்!!
பிரெஞ்சு கலைஞர் ஒருவர் மிகப்பெரிய பாறை ஒன்றுக்குள் எட்டு நாட்கள் தன்னை பூட்டிக்கொள்ளப்போகிறார். பாறைக்குள் அவர் இருப்பதை நேரடியாக வெளியில் உள்ள திரை மூலம் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 February, 2017, Thu 11:00 | views: 4066 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சந்தேகத்துக்கிடமான பொதியால் பரபரப்பு! - பொதுமக்கள் அவரச வெளியேற்றம்! - ஒருவர் கைது!!
சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, வணிகவளாகம் ஒன்றில் இருந்து பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
23 February, 2017, Thu 7:00 | views: 2377 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு காவல்துறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பித்த கடத்தல் காரன்! - பரிசில் சம்பவம்!!
காவல்துறை அதிகாரி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, கடத்தல்காரன் ஒருவன் தப்பித்துள்ளான். பரிசில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
22 February, 2017, Wed 17:00 | views: 4248 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காணாமல் போனவர் காட்டுக்குள் சடலமாக மீட்பு! - நீடிக்கும் மர்மம்!!
Yvelines மாவட்டத்தில் 23 வயதுடைய பெண் ஒருவரும், 24 வயதுடைய ஆண் ஒருவரும் அடுத்தடுத்த வாரத்தில் காணாமல் போயுள்ளார்கள் என நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இதில் 24 வயதுடைய இளைஞரின் உடல் காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
22 February, 2017, Wed 11:00 | views: 3202 |  செய்தியை வாசிக்க
  Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
வீடு வாடகைக்கு F3

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS