வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
தவறுதலாக நண்பனை சுட்ட நபர்! - காவல்துறையினரிடம் சரண்!!
11 January, 2017, Wed 12:00 GMT+1  |  views: 3687
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
சம்பவம் இன்று அதிகாலை Drancy யில் இடம்பெற்றுள்ளது. நண்பன் ஒருவனை தவறுதலாக சுட்டுக்கொன்றுவிட்டதாக நபர் ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
 
இன்று புதன்கிழமை அதிகாலை Seine-Saint-Denis யில் உள்ள காவல்நிலையத்துக்கு வந்த நபர் ஒருவர், 'தான் தவறுதலாக நண்பனை துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்! முதல் கட்ட செய்தி சேகரிப்பின் படி, காவல் நிலையத்துக்கு வந்த நபர் உடையில் இரத்தம் பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆராய்ந்தனர். சம்பவம் இடம்பெற்றது ஒரு கலையகம் எனவும், அங்கு தலையில் சுடப்பட்டு இறந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்துக்கு பயன்படுத்திய துப்பாக்கியும் அங்கிருந்து கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
கொல்லப்பட்டது தனது நண்பன் எனவும், விளையாட்டாக செய்தது விபரீதமாக முடிந்துவிட்டது எனவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் 30 வயதுடைய குறித்த நபர் கைதுசெய்யப்படு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மரீன் லு பென்னுக்கு பணம் தர மறுத்த ரஷ்ய வங்கி
ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லூ பென் இன்று வெள்ளிக்கிழமை இரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin உடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
24 March, 2017, Fri 17:00 | views: 3849 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சுக் குடிமகன் பயங்கரவாதிகளால் கடத்தல் - அரசின் அதிரடி நடவடிக்கை!!
அறுபதுகளின் வயதுகளில் உள்ள இவர், தனது நிறுவனத்தின் பணியாளர்களிற்கான ஊதியப் பணத்தினை எடுத்து வரும்போதே கடத்தப்பட்டுள்ளார் என்பது...
24 March, 2017, Fri 13:00 | views: 3675 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுமி மீது எரிவாயு திரவம் வீச்சு! - பெண் கைது!!
மூன்று வயதுடைய சிறுமி ஒருவர் மீது எரியும் தன்மை கொண்ட திரவத்தை வேண்டுமென்றே ஊற்றிய பெண் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
24 March, 2017, Fri 12:00 | views: 2090 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அன்பளிப்பை தவறாக ஏற்றுக்கொண்டுவிட்டேன்! - குற்றச்சாட்டு குறித்து பியோன் ஆதங்கம்!!
நண்பன் அன்பளிப்பாக கொடுத்த ஆடம்பர ஆடைகளை தவறுதலாக பெற்றுக்கொண்டுவிட்டேன் என குற்றச்சாட்டு குறித்து பிரான்சுவா பியோன் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
24 March, 2017, Fri 7:00 | views: 2570 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய வசதிகளுடன் இரவு நேர பேரூந்து! - இல்-து-பிரான்சுக்குள் நடைமுறை!
இல்-து-பிரான்சுக்குள் சேவையில் இருக்கும் இரவு நேர பேரூந்துகள் தரிப்பிடங்கள் தவிர்த்து ஏனைய பகுதிகளில் நிறுத்துவதற்குரிய ஏற்பாடுகள்
23 March, 2017, Thu 17:00 | views: 7254 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS