வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
தவறுதலாக நண்பனை சுட்ட நபர்! - காவல்துறையினரிடம் சரண்!!
11 January, 2017, Wed 12:00 GMT+1  |  views: 3810
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
சம்பவம் இன்று அதிகாலை Drancy யில் இடம்பெற்றுள்ளது. நண்பன் ஒருவனை தவறுதலாக சுட்டுக்கொன்றுவிட்டதாக நபர் ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
 
இன்று புதன்கிழமை அதிகாலை Seine-Saint-Denis யில் உள்ள காவல்நிலையத்துக்கு வந்த நபர் ஒருவர், 'தான் தவறுதலாக நண்பனை துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்! முதல் கட்ட செய்தி சேகரிப்பின் படி, காவல் நிலையத்துக்கு வந்த நபர் உடையில் இரத்தம் பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆராய்ந்தனர். சம்பவம் இடம்பெற்றது ஒரு கலையகம் எனவும், அங்கு தலையில் சுடப்பட்டு இறந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்துக்கு பயன்படுத்திய துப்பாக்கியும் அங்கிருந்து கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
கொல்லப்பட்டது தனது நண்பன் எனவும், விளையாட்டாக செய்தது விபரீதமாக முடிந்துவிட்டது எனவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் 30 வயதுடைய குறித்த நபர் கைதுசெய்யப்படு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் - விரிவான தகவல்கள்
இதில் போட்டியிடும் மிகக் குறைந்த வயதுடையவர் வல்-து-மார்னின் நான்காவது ஆட்சிப்பிரிவில் போட்டியிடும் Morgane Guerreau எனும் இளம்...
24 May, 2017, Wed 18:00 | views: 1538 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுவிசின் கொள்ளையர்கள் பிரான்சில் கைது - வரலாறு காணாத கொள்ளை!!
ள்ளிருந்த பணம், தங்கம், வைரங்கள் கொள்ளையிடப்பட்டு, அதன் பின்னர் அந்த வாகனம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. வாகனத்தின் காவலாளி...
24 May, 2017, Wed 16:00 | views: 5301 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவசரகாலச் சட்டம் நீட்டிப்பு - மக்ரோன் ஆலோசனை!!
யங்கரவாதத்தினை முறியடிக்கும் புதிய சட்டத்தினை உருவாக்க உள்ளதாகவும், அதற்கானுகால அவகாசமாக, அவசரகாலச் சட்டத்தினை நீட்டிக்க வேண்டும
24 May, 2017, Wed 14:00 | views: 2599 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போதைப்பொருள் உபயோகித்தால் குற்றப்பணம் - உள்துறை அமைச்சரின் அதிரடி!!
மானுவல் மக்ரோன் தன் தேர்தற்பிரச்சாரத்தில், போதைப்பொருள் உபயோகித்தால் காவற்துறையினர், அந்த இடத்தில் வைத்தே 100€ குற்றப்பணம்...
24 May, 2017, Wed 12:35 | views: 2590 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைகளில் வாக்குச் சாவடிகளிற்கு மறுப்பு!!
சில சிறைகளில் முறைகேடான வாக்குப்பதிவுகளும், பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டமையே இந்த மறுப்பிற்குக் காரணம்...
24 May, 2017, Wed 11:20 | views: 756 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS