Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
தவறுதலாக நண்பனை சுட்ட நபர்! - காவல்துறையினரிடம் சரண்!!
11 January, 2017, Wed 12:00 GMT+1  |  views: 6011
சம்பவம் இன்று அதிகாலை Drancy யில் இடம்பெற்றுள்ளது. நண்பன் ஒருவனை தவறுதலாக சுட்டுக்கொன்றுவிட்டதாக நபர் ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
 
இன்று புதன்கிழமை அதிகாலை Seine-Saint-Denis யில் உள்ள காவல்நிலையத்துக்கு வந்த நபர் ஒருவர், 'தான் தவறுதலாக நண்பனை துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்! முதல் கட்ட செய்தி சேகரிப்பின் படி, காவல் நிலையத்துக்கு வந்த நபர் உடையில் இரத்தம் பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆராய்ந்தனர். சம்பவம் இடம்பெற்றது ஒரு கலையகம் எனவும், அங்கு தலையில் சுடப்பட்டு இறந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்துக்கு பயன்படுத்திய துப்பாக்கியும் அங்கிருந்து கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
கொல்லப்பட்டது தனது நண்பன் எனவும், விளையாட்டாக செய்தது விபரீதமாக முடிந்துவிட்டது எனவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் 30 வயதுடைய குறித்த நபர் கைதுசெய்யப்படு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எச்சரிக்கை!! - Ile-de-France க்குள் பரவும் பறவைக் காய்ச்சல்!
பிரான்சின் தென்மேற்கு மாவட்டங்களில் பரவி வந்த பறவைக்காய்ச்சல், தற்போது இல்-து-பிரான்சுக்குள் பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
25 January, 2017, Wed 7:00 | views: 5841 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2016இன் வீதிவிபத்துச் சாவுகள் - அதிகரித்துள்ள அபாயம்!!
அரசாங்கம் கடுமையான விதிவிதிகளையும், வேகக்கட்டுப்பாட்டுக் கண்காணிப்புகளையும், தொடர்ந்து அதிகரித்து வந்தும்கூட, வீதிவிபத்து...
24 January, 2017, Tue 21:30 | views: 3517 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒபேவில்லியே - பெரும் தீ விபத்து - உயிராபத்து!!
தீக்காயங்களிற்கு உள்ளான மூன்று பேர், உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிராபத்தான நிலையில்...
24 January, 2017, Tue 20:36 | views: 6634 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Val-de-Marne - சுயநினைவை இழந்த பேருந்து சாரதி! - 8 பேர் காயம்!!
பேருந்து சாரதி ஒருவர் சுயநினைவை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவரின் நிலை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 January, 2017, Tue 16:00 | views: 5462 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - கஞ்சா கடத்திய நபர்! - காவல்துறையினர் துரத்தி பிடித்தனர்!!
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு A6 சாலையில் இடம்பெற்றுள்ளது. 37 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
24 January, 2017, Tue 17:00 | views: 4277 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS