Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
தவறுதலாக நண்பனை சுட்ட நபர்! - காவல்துறையினரிடம் சரண்!!
11 January, 2017, Wed 12:00 GMT+1  |  views: 6008
சம்பவம் இன்று அதிகாலை Drancy யில் இடம்பெற்றுள்ளது. நண்பன் ஒருவனை தவறுதலாக சுட்டுக்கொன்றுவிட்டதாக நபர் ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
 
இன்று புதன்கிழமை அதிகாலை Seine-Saint-Denis யில் உள்ள காவல்நிலையத்துக்கு வந்த நபர் ஒருவர், 'தான் தவறுதலாக நண்பனை துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்! முதல் கட்ட செய்தி சேகரிப்பின் படி, காவல் நிலையத்துக்கு வந்த நபர் உடையில் இரத்தம் பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆராய்ந்தனர். சம்பவம் இடம்பெற்றது ஒரு கலையகம் எனவும், அங்கு தலையில் சுடப்பட்டு இறந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்துக்கு பயன்படுத்திய துப்பாக்கியும் அங்கிருந்து கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
கொல்லப்பட்டது தனது நண்பன் எனவும், விளையாட்டாக செய்தது விபரீதமாக முடிந்துவிட்டது எனவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் 30 வயதுடைய குறித்த நபர் கைதுசெய்யப்படு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மூன்றாவது நாளாக தொடரும் காவல்துறையினர் மீதான தாக்குதல்! - ஆறுபேர் கைது!!
கடந்த இரண்டு நாட்களை தொடர்ந்து, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மூன்றாவது நாளாக காவல்துறை
18 April, 2018, Wed 15:00 | views: 1228 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இம்மானுவல் மக்ரோன் - ஜனாதிபதியாக ஒரு வருடம்! - கருத்துக்கணிப்பு!!
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படு, ஒரு வருட காலத்தின் பின்னர் இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு
18 April, 2018, Wed 12:00 | views: 2052 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SNCF : தொடரும் ஆர்ப்பாட்டம்! - இன்றைய போக்குவரத்து தடை நிலவரம்!!
இன்று, ஏப்ரல் 18, புதன்கிழமை SNCF தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர். கணிசமாக போக்கு
18 April, 2018, Wed 7:00 | views: 2614 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தைக்கு ஜிகாத் என பெயர் சூட்டிய பெற்றோர்! - மறுத்த அரசு!!
பிறந்த குழந்தை ஒன்றுக்கு, பெற்றோர் 'ஜிகாத்' என பயங்கரவாத அமைப்பின் பெயரை சூட்டியுள்ளனர். ஆனால் அ
17 April, 2018, Tue 17:00 | views: 1911 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Poissy - மாமன் மற்றும் தாயாரை கத்தியால் தாக்கிய நபர்! - கைது!!
30 வயதுடைய நபர் ஒருவர், அவரது தந்தை மற்றும் தாயாரை கத்தியால் குத்தி மிக மோசமாக தாக்கியுள்ளார். சனிக்கிழமை இச்சம்பவம் Poissy இல் இடம்பெ
17 April, 2018, Tue 15:00 | views: 1710 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS