வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
தவறுதலாக நண்பனை சுட்ட நபர்! - காவல்துறையினரிடம் சரண்!!
11 January, 2017, Wed 12:00 GMT+1  |  views: 4570
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
சம்பவம் இன்று அதிகாலை Drancy யில் இடம்பெற்றுள்ளது. நண்பன் ஒருவனை தவறுதலாக சுட்டுக்கொன்றுவிட்டதாக நபர் ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
 
இன்று புதன்கிழமை அதிகாலை Seine-Saint-Denis யில் உள்ள காவல்நிலையத்துக்கு வந்த நபர் ஒருவர், 'தான் தவறுதலாக நண்பனை துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்! முதல் கட்ட செய்தி சேகரிப்பின் படி, காவல் நிலையத்துக்கு வந்த நபர் உடையில் இரத்தம் பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆராய்ந்தனர். சம்பவம் இடம்பெற்றது ஒரு கலையகம் எனவும், அங்கு தலையில் சுடப்பட்டு இறந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்துக்கு பயன்படுத்திய துப்பாக்கியும் அங்கிருந்து கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
கொல்லப்பட்டது தனது நண்பன் எனவும், விளையாட்டாக செய்தது விபரீதமாக முடிந்துவிட்டது எனவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் 30 வயதுடைய குறித்த நபர் கைதுசெய்யப்படு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
செவ்ரோனில் பெரும் தீ - அராஜகங்களால் நீரின்றித் தவித்த தீயணைப்புப் படையினர்!!!
இளைஞர்களால் உடைக்கப்பட்டுச் சேதமாக்கப்படமையால், தீயணைப்புப் படையினரால் இதனை உடனடியாகத் திறக்க முடியாமல் இருந்துள்ளதாக...
23 July, 2017, Sun 23:00 | views: 4104 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜோந்தார்மினர் காயம் - முகமூடி அணிந்த பெருங்கூட்டத்தின் தாக்குதல்!!
ஜோந்தார்மினரின் மீது, பெரும் சத்தங்களை ஏற்படுத்தக கூடிய பெரு வெடிகளையும், எரிபற்றக் கூடிய குண்டுகளையும் வீசி....
23 July, 2017, Sun 22:00 | views: 2187 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு வருடம் கடந்தும் நீதிக்கான கூக்குரல் - மக்களின் கோபம்!! (காணொளி)
நீதி கேட்ட போராட்டங்கள், மிகவும் வன்மையான சக்திப் பிரயோகத்துடன் காவற்துறையினரால் அடக்கப்பட்ட...
23 July, 2017, Sun 21:00 | views: 1325 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசின் திமிங்கலம் - உண்மையா? - கலைப்படைப்பா? (காணொளி)
இந்தத் திமிங்கலத்தினை அதிகாலை 6h00 மணிக்கு செய்ன்நதிக்கரையில் முன்னர் அங்கு நிறுவி உள்ளனர். இந்தக் குழவைச் சேர்ந்த முக்கிய...
23 July, 2017, Sun 19:44 | views: 2832 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏழாவது தளத்தில் இருந்து விழுந்த சிறுமி!!
நேற்று சனிக்கிழமை சிறுமி ஒருத்தி ஏழாவது தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளாள். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏ
23 July, 2017, Sun 17:00 | views: 1810 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS