வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
23 December, 2016, Fri 19:00 GMT+1  |  views: 10852
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
எதிர்வரும் மார்ச் 22ம் திகதியிலிருந்து புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 12 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், ஈருரளிகளை (vélo) வீதியில் செலுத்தும்போது,  தலைக்கவசம் (casque) அணிந்திருக்கத் தவறினால், அந்தப் பிள்ளையின் பெற்றோரிற்குக் காவற்துறையினர் 135€ குற்றப்பணம் விதிப்பார்கள்.
 
இந்தச் சட்டமானது ஈருருளியில் இருவர் சென்றால், அதனைச் செலுத்துபவரையும், ஈருருளியியில் இருப்பவரையும் கட்டுப்படுத்தும். இருவரும் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
 
இந்தச் சட்டமானது இறுதிவடிவம் பெற்று, அரசவர்த்தமானியில் «Journal officiel» இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சமூக வலைத்தளங்களில் பிள்ளைகளின் படங்கள் - ஜோந்தார்மினர் எச்சரிக்கை!!
பதினாறு வயதிற்குட்பட்ட, உங்கள் பிள்ளைகளின் படங்களை, Facebook இல் பகிர்ந்து கொள்ளாதீர்கள், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாது...
27 February, 2016, Sat 21:30 | views: 9362 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நட்ட நடுவீதியில் துணைவியைச் சுட்டுக்கொன்ற காவற்துறைவீரன்!!
இவர் தனது முன்னாள் துணைவியைத் தொடர்ந்து சென்று, அவரது சிற்றுந்தை மடக்கிப் பின்னர் சுட்டுக் கொன்றுள்ளார்....
27 February, 2016, Sat 20:19 | views: 7756 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் கிராமங்களைத் தாக்கப்போகிறார்களா பயங்கரவாதிகள்?
நகரங்கள் மாத்திரமன்றி மக்கள் செறிந்து வாழும் கிராமங்களைக்கூட பயங்கரவாதிகள் இலக்கு வைப்பார்கள் என்று கூறப்படுகிறது..
27 February, 2016, Sat 17:00 | views: 6377 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓல்னே-சூ-புவாவிலிருந்து வில்பந்த் நோக்கி - குழந்தையை மோதிய சிற்றுந்துக் கொள்ளையனின் தப்பியோட்ம்!!
பின்னர் ஓல்னே-சூ-புவாவில் உள்ள மக்டொனால்சில் காணப்பட்டுள்ளது. அதன் பின்னர் வில்பந்த் நோக்கித் தப்பிச் சென்றுள்ளது...
27 February, 2016, Sat 15:16 | views: 5940 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதிக்குக் கூச்சலிட்ட விவசாயிகள் - அமைச்சரின் அலுவலகம் உடைப்பு-கண்காட்சியில் கலவரம்!! (காணொளி)
ஜனாதிபதி அங்கு வரும்போது பெரும்கூச்சலிட்டுத் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். அங்கிருந்த சிலர், அங்கு நிறுவப்பட்டிருந்த....
27 February, 2016, Sat 13:00 | views: 5474 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS