Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
23 December, 2016, Fri 19:00 GMT+1  |  views: 15477
எதிர்வரும் மார்ச் 22ம் திகதியிலிருந்து புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 12 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், ஈருரளிகளை (vélo) வீதியில் செலுத்தும்போது,  தலைக்கவசம் (casque) அணிந்திருக்கத் தவறினால், அந்தப் பிள்ளையின் பெற்றோரிற்குக் காவற்துறையினர் 135€ குற்றப்பணம் விதிப்பார்கள்.
 
இந்தச் சட்டமானது ஈருருளியில் இருவர் சென்றால், அதனைச் செலுத்துபவரையும், ஈருருளியியில் இருப்பவரையும் கட்டுப்படுத்தும். இருவரும் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
 
இந்தச் சட்டமானது இறுதிவடிவம் பெற்று, அரசவர்த்தமானியில் «Journal officiel» இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசுக்குள் அடையாளம் காணப்பட்ட 2,952 வீடற்றவர்கள்!!
பரிசுக்குள் 2,952 பேர்கள் வீடற்று வீதிகளில் உறங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
21 February, 2018, Wed 15:00 | views: 1564 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதி விபத்து! - ஜனவரியில் பலி எண்ணிக்கை குறைந்தது!!
கடந்த 2017 ஆம் அண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018 ஜனவரியில் வீதி விபத்துக்களில் பலியானவர்களின்
21 February, 2018, Wed 10:00 | views: 947 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறக்கப்படும் நூலகம்! - திறந்து வைத்த இம்மனுவல் மக்ரோன்!
மாலை நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படும் நூலகம் ஒன்றினை நேற்று ஜனாதிபதி இம்மானுவல்
21 February, 2018, Wed 7:00 | views: 1146 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Charenton-le-Pont - காவல்துறை அதிகாரியை மோதிவிட்டு தப்பிச்சென்ற மகிழுந்து!!
Val-de-Marne இன் Charenton-le-Pont இல், நேற்று திங்கட்கிழமை காவல்துறை அதிகாரி ஒருவரை மகிழுந்து ஒன்று மோதிவி
20 February, 2018, Tue 17:00 | views: 1756 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விவசாய கண்காட்சி! - மூன்று நாட்கள் வருகை தரும் எத்துவா பிலிப்!!
இந்த வருடத்தின் விவசாய கண்காட்சிக்கு பிரதமர் எத்துவா பிலிப் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வருகை தரவுள்ளார்.
20 February, 2018, Tue 13:00 | views: 1326 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS