வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
23 December, 2016, Fri 11:00 GMT+1  |  views: 4938
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
முதன்முறையாகச் சில நாட்களிற்கு முன்னர், நடைபாதைகளைக் கண்காணிக்கும் ரடார்கள் பாதசாரிகள் கடவைகளில் பொருத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத் தவறான திசையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடாரும் பொருத்தப்பட்டுள்ளது. இவையிரண்டும் முதன்முறையாகப் பிரான்சிலேயே பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தப் புதிய ரடாரானது, வேக மீறலையோ, அல்லது, சிவப்பு விளக்குகளையோ கண்காணிக்கப் போவதில்லை. மாறாகத் தவறான திசையில் வாகனம் செலுத்தபவர்களையும், அனுமதிக்கப்படாத இடத்தில் U-Turn செய்து திரும்புபவர்களையும் இது கண்காணித்துப் படம் எடுத்துக் கொள்ளும்.
 
 
இதன் முதல் ரடாரானது, Valence (Drôme)  இன் சுற்றுப்பாதையைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுச் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் A7 நெடுஞ்சாலையில் உள்ள, நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிககுப் பணம் செலுத்தாமல் தப்பிப்பதற்காக, இந்த ராடர் பொருத்தப்பட்ட பகுதியில், பலர் தவறான இடத்தில் வாகனத்தைத் திருப்பி, சில கிலோமீற்றர்கள் தவறான திசையில் பயணிப்பது அடிக்கடி நடந்துவந்துள்ளது. இதனைக் கண்காணிக்கவே இந்த ரடார் நிறுவப்பட்டுள்ளது. 
 
எதிர்காலங்களில் திரும்புவதற்குத் தடை செய்யப்பட்ட இடங்களில் அரைவட்டத் திரும்பல்கள் (demi-tour) அடிக்கடி நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த ரடார் பொருத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வீழ்ச்சி நோக்கி வேலையில்லாத் திண்டாட்டம்!!
பிரான்சின் கடல் கடந்த மாகாணங்களிலும் 1% வேலையில்லாதோர் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது.
25 May, 2017, Thu 8:00 | views: 2794 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனுவல் வால்சிற்கு எதிராகக் களமிறங்கும் பெனுவா அமோன்!!
பெனுவா அமோன் தெரிவானதிலிருந்து ஓரு பிரகடணப்படுத்தப்படாத யுத்தம், மனுவல் வால்சிற்கும், பெனுவா அமோனிற்கும் ஆரம்ப....
24 May, 2017, Wed 20:00 | views: 2319 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்ரோனின் அமைச்சர் ஒருவர்மீது மரின் லு பென் குற்றச்சாட்டு!!
தேசிய முன்னணி கட்சி தலைவர் மரீன் லூ பென் இன்று ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போது, அமைச்சர் Richard Ferrand பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
24 May, 2017, Wed 17:00 | views: 1703 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
AK47 கொலையாளி இன்று காலை கைது!!
பேர்கர் கிங் வாகனத் தரிப்பிடத்தில் வைத்து, தனது மைத்துனரை இவர் சுட்டுப் படுகொலை செய்ததையடுத்து நடாத்தப்பட்ட கூட்டு விசாரணைகளின்...
24 May, 2017, Wed 19:00 | views: 2544 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் - விரிவான தகவல்கள்
இதில் போட்டியிடும் மிகக் குறைந்த வயதுடையவர் வல்-து-மார்னின் நான்காவது ஆட்சிப்பிரிவில் போட்டியிடும் Morgane Guerreau எனும் இளம்...
24 May, 2017, Wed 18:00 | views: 1572 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS