Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
23 December, 2016, Fri 11:00 GMT+1  |  views: 10558
முதன்முறையாகச் சில நாட்களிற்கு முன்னர், நடைபாதைகளைக் கண்காணிக்கும் ரடார்கள் பாதசாரிகள் கடவைகளில் பொருத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத் தவறான திசையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடாரும் பொருத்தப்பட்டுள்ளது. இவையிரண்டும் முதன்முறையாகப் பிரான்சிலேயே பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தப் புதிய ரடாரானது, வேக மீறலையோ, அல்லது, சிவப்பு விளக்குகளையோ கண்காணிக்கப் போவதில்லை. மாறாகத் தவறான திசையில் வாகனம் செலுத்தபவர்களையும், அனுமதிக்கப்படாத இடத்தில் U-Turn செய்து திரும்புபவர்களையும் இது கண்காணித்துப் படம் எடுத்துக் கொள்ளும்.
 
 
இதன் முதல் ரடாரானது, Valence (Drôme)  இன் சுற்றுப்பாதையைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுச் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் A7 நெடுஞ்சாலையில் உள்ள, நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிககுப் பணம் செலுத்தாமல் தப்பிப்பதற்காக, இந்த ராடர் பொருத்தப்பட்ட பகுதியில், பலர் தவறான இடத்தில் வாகனத்தைத் திருப்பி, சில கிலோமீற்றர்கள் தவறான திசையில் பயணிப்பது அடிக்கடி நடந்துவந்துள்ளது. இதனைக் கண்காணிக்கவே இந்த ரடார் நிறுவப்பட்டுள்ளது. 
 
எதிர்காலங்களில் திரும்புவதற்குத் தடை செய்யப்பட்ட இடங்களில் அரைவட்டத் திரும்பல்கள் (demi-tour) அடிக்கடி நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த ரடார் பொருத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கடிதக் குண்டுத் தாக்குதல் - குறிவைக்கப்பட்ட சர்வதேச நாணயநிதியம்!!
உடனடியாக இந்த இடத்தைச் சுற்றிவைளத்துள்ள காவற்துறையினர், மற்றும் குண்டு செயலிழக்க வைக்கும் படையினர், மேலும் பொதிகள் எதற்குள்ளாவது வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து வருகின்றனர்.
16 March, 2017, Thu 13:27 | views: 4727 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உணவுகளில் ஆரோக்கிய அளவீடு! - ஏப்ரலில் நடைமுறைக்கு வருகிறது!!
வரும் ஏப்ரல் மாதம் முதல் பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் தேர்வு செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சிலவற்றில் ஆரோக்கிய அளவீகள் அச்சடிக்கப்பட உள்ளன.
16 March, 2017, Thu 11:00 | views: 5770 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகளை வெளியேற்றும்பணி மீண்டும் தீவிரம்.
கடந்த வருட ஒக்டோபரில், கலே பகுதியில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மற்றுமொரு மிகப்பெரிய அகதி முகாமை அகற்றும் பணிகள், தீவிர
16 March, 2017, Thu 9:00 | views: 6701 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம்! - 10 யூரோக்கள் வரை அதிகரிக்கும் தொடரூந்து கட்டணம்!!
கோடை விடுமுறை காலத்தில் இயங்கும் அதிவேக தொடரூந்துகளுக்கான கட்டணம் 10 யூரோக்கள் வரை அதிகரிக்கப்படுள்ளது. பயணச்சீட்டுக்கள் நேற்று புதன்கிழமை முதல் விற்பனைக்கு வந்துள்ளன.
16 March, 2017, Thu 7:00 | views: 5886 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்சரிக்கை!! உந்துருளிச் சாரதிகளே அவதானம் - நாளை மாநகரசபையின் அதிரடி!!
உந்தருளிகள் மற்றும் ஈருருளிகளைத் தரிப்பதால் பாதசாரிகள் பெரும் சிரமங்களிற்குள்ளாகின்றனர். முக்கியமாகப் பலவீனமான வயோதிபர்கள்...
15 March, 2017, Wed 21:30 | views: 6490 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS