வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
23 December, 2016, Fri 11:00 GMT+1  |  views: 4370
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
முதன்முறையாகச் சில நாட்களிற்கு முன்னர், நடைபாதைகளைக் கண்காணிக்கும் ரடார்கள் பாதசாரிகள் கடவைகளில் பொருத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத் தவறான திசையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடாரும் பொருத்தப்பட்டுள்ளது. இவையிரண்டும் முதன்முறையாகப் பிரான்சிலேயே பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தப் புதிய ரடாரானது, வேக மீறலையோ, அல்லது, சிவப்பு விளக்குகளையோ கண்காணிக்கப் போவதில்லை. மாறாகத் தவறான திசையில் வாகனம் செலுத்தபவர்களையும், அனுமதிக்கப்படாத இடத்தில் U-Turn செய்து திரும்புபவர்களையும் இது கண்காணித்துப் படம் எடுத்துக் கொள்ளும்.
 
 
இதன் முதல் ரடாரானது, Valence (Drôme)  இன் சுற்றுப்பாதையைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுச் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் A7 நெடுஞ்சாலையில் உள்ள, நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிககுப் பணம் செலுத்தாமல் தப்பிப்பதற்காக, இந்த ராடர் பொருத்தப்பட்ட பகுதியில், பலர் தவறான இடத்தில் வாகனத்தைத் திருப்பி, சில கிலோமீற்றர்கள் தவறான திசையில் பயணிப்பது அடிக்கடி நடந்துவந்துள்ளது. இதனைக் கண்காணிக்கவே இந்த ரடார் நிறுவப்பட்டுள்ளது. 
 
எதிர்காலங்களில் திரும்புவதற்குத் தடை செய்யப்பட்ட இடங்களில் அரைவட்டத் திரும்பல்கள் (demi-tour) அடிக்கடி நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த ரடார் பொருத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உலகின் விலைமதிப்பு கூடிய நகரங்கள்! - பரிஸ் ஏழாவது இடத்தில்!!
உலகின் விலைமதிப்பு கூடிய (most expensive) நகரங்கள் பட்டியலில் பரிஸ் நகரம் ஏழாவது இடத்தில் உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டில் 3 ஆம் இடத்தில்
22 March, 2017, Wed 7:00 | views: 4594 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொதுமக்கள் சட்டங்களும் உரிமைகளும் - உருவான நாள்!
பொதுமக்கள் உரிமைகள், சொத்துரிமைகள், உரிமைகள் போன்ற அடிப்படை மனித உரிமைகளைக் கருவாகக் கொண்டு, 30 பிரிவுகளுடன் இந்தச் சட்டங்கள்...
21 March, 2017, Tue 18:00 | views: 2111 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கல்லறையில் இருந்து 42 சவப்பெட்டிகள் திருட்டு! - குழப்பத்தில் காவல்துறையினர்!!
கடந்தவாரத்தில் Saône-et-Loire இல் உள்ள கல்லறை ஒன்றில் இருந்து 42 சவப்பெட்டிகள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
21 March, 2017, Tue 17:00 | views: 3332 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஊழலிற்குள் சிக்கிய உள்துறை அமைச்சர்!!
2009 முதல் 2016ஆம் ஆண்டு வரை, பாராளுமன்ற உதவியாளர்களாக இவரது இரணடு மகள்களும் ஊதியம் பெற்றுள்ளனர். ஆனால் இது போலியான தொழில்...
21 March, 2017, Tue 16:00 | views: 2258 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓர்லி விமான நிலையத் தாக்குதல் - ஆயுதம் வழங்கியவர்கள் கைது!!
வைத்திருந்த துப்பாக்கியையையும், வேறு ஆயுதங்களையும் இவர்கள் வழங்கியதாக பயங்கரவாதத் தடைப்பிரிவினர், ஞாயிற்றுக்கிமையில் இருந்து...
21 March, 2017, Tue 14:08 | views: 3512 |  செய்தியை வாசிக்க
  Annonce
Secrétaire

Paristamil Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS