Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

அகதிகளை தடுக்க பெருஞ்சுவர்! - கட்டுமானப்பணி ஆரம்பித்தது!!

21 September, 2016, Wed 7:00   |  views: 11300

அகதிகளை தடுக்கும் நோக்கில் கலே பகுதியில் பெருஞ்சுவர் ஒன்றை அமைக்கும் பணி, நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ஏலவே தெரிவித்ததன் படி, கலே காட்டுப்பகுதியில் தங்கியிருக்கும் அகதிகள் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைகின்றனர் என்றும் அதை தடுக்கும் முகமாக பிரித்தானிய அரசு, கலே பகுதியில் பெருஞ்சுவர் ஒன்றை இம்மாதம் கட்ட ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தோம். அதை தொடர்ந்து நேற்று செப்டம்பர் 20ம் திகதி செவ்வாய்க்கிழமை, பெருஞ்சுவர் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒரு கிலோமீட்டர் நீளமும், 13 அடி உயரமும் கொண்ட இந்த மாபெரும் சுவர் இவ்வருட இறுதிக்குள் கட்டிமுடிக்கப்படும் என கலே உள்ளூர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கலே பகுதியில் இருந்து தொடர்ச்சியான அகதிகள் வருகை பிரித்தானிய அரசுக்கு பெரும் சவாலாக அமையவே, இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக 2.7 மில்லியன் யூரோக்களை பிரித்தானிய அரசு ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கலே பகுதியில், பிரித்தானியாவுக்கு செல்கும் வாகனக்களை இடை மறித்தும், வாகனங்களை தாக்கியும், பலர் வாகனங்கள் மேல் பாய்ந்தும் இருக்கின்றனர். இதன்போது பலர் உயிரிழந்துள்ளனர்  என்பதும் குறிப்பிடத்தக்கது. "அகதிகளின் அட்டூளியங்களை இது தடுக்கும். மரக்குத்திகளை வீதியில் போதுவதும், எரிவாயு கொள்கலன்களை வீதியில் போடுவதும் என பல விதங்களில் வாகனக்களை நிறுத்த முற்படுகின்றனர்" என கடந்த வாரத்தில் கலே துறைமுக அதிகாரி Jean-Marc Puissesseau தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce