Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
செவ்வாய்க்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

தொடர்ச்சியாகத் தீவைக்கப்படும் தேவாலயங்கள்!!

20 September, 2016, Tue 11:00   |  views: 14035

தொடர்ச்சியாகத் தேவாலயங்களிற்குத் தீவைத்து, பெரும் சேதங்களை ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு தேவாலயங்கிற்குத் தீவைத்துக் கொளுத்தி விட்டு, மூன்றாவது தேவாலயத்திற்குத் தீவைக்க முயலும் போது, மிலோ (Millau) வில் வைத்து இவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
20 வதுடைய இந்த இளைஞன், மரத்தினால் செய்யப்பட்டு, அதனைச் சூழ இருந்த பகுதிகளும் மரத்தினால் அமைக்கப்பட்டிருந்த Saint-François சிலைக்குத் தீவைத்து விட்டு வெளியேறி உள்ளார். தீ மிக வேகமாகப் பரவினாலும், உடனடியாகத் தீயணைப்புப் படையினர் களம் இறங்கியமையால் சேதம் ஓரளவு குறைக்கப்பட்டிருந்தது.
 
 
 
இதிலிருந்து ஒரு மணித்தியாலத்திற்குள், இந்தத் தொடர்குற்றவாளி, Notre-Dame de l’Espinasse தேவாலயத்திற்குத் தீவைத்துள்ளார். இந்தத் தேவாலயம் பக்தர்களின் உடனடி நடவடிக்கையால் ஓரளவு காப்பாற்றப்பட்டுள்ளது.
 
இதன் பின்னர், நேற்று 13h00 அளவில், மிலோவிலுள்ள Saint-Antoine தேவாலயத்திற்குத் தீவைக்க முயலும்போது, கையும் களவமாகப் பிடிபட்டுள்ளார். இவர் உடனடியாகக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். இவரது நோக்கம் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce