Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

நீஸ் தாக்குதல் : புதிய செய்திகளின் தொகுப்பு!!

15 July, 2016, Fri 17:00   |  views: 23316

நேற்று இரவு, 11.30 மணிக்கு நீஸ் பகுதியில், தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருந்த கூட்டத்தினர் மீது அதிவேகமாக பயங்கரவாதி ஒருவன் கனரக வாகனம் ஒன்றால் மோதியுள்ளான். இந்த கோர சம்பவத்தின் போது மொத்தம் 84 பேர் இறந்துள்ளனர். இது குறித்த பல செய்திகளை ஏலவே பரிஸ் தமிழ் வழங்கியிருந்தது. தற்போது சில மேலதிக செய்திகள்.
 
பிரதமர் மனுவல் வால்ஸ் உடனிருக்க, ஜனாதிபதி பிரான்சுவா ஓலாந்து, '84 பேர் இறந்துள்ளனர். மேலும் 50 பேர் மிகவுக் கவலைக்கிடமான நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாதி சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இதன் போது காவல்துறையினருக்கும் சாரதிக்கும் இடையே துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட நபரை காவல்துறையினர் ஏலவே நன்கு அறிவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சாரதியின் முன்னாள் மனைவி கைது செய்யப்பட்டிருப்பதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சாரதி மூன்று குழந்தைகளின் தந்தை எனவும், இதற்கு முன்னர் திருட்டு தொடர்பான விசாரணை ஒன்றை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர் எனவும் அறிய முடிகிறது.
 
சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை பெற 01 43 17 56 46 என்ற தொலைபேசி இலக்கத்தை அரசு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.
 
National Police பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. வேண்டுகோளில், குழந்தைகள் சிறுவர்களுக்கு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்ட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
 
கொல்லப்பட்டவர்களின் இரண்டு அமெரிக்கர்கள், மூன்று ஜெர்மனியர்கள், மேலும் ரஷ்யா, சுவிஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல வெளிநாட்டினரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
 
இன்று, நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
உலகம் முழுவதிலும் இருந்து இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியா, இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, தாய்லாந்து, ரஷ்யா உட்பட உலகம் முழுவதிலும் இருந்து ஆதரவும், அஞ்சலிகளும் பெருகி வருகின்றன. 
 
தாக்குதல் மேற்கொண்ட சாரதி Tunisia நாட்டை பிறப்பிடமாக கொண்ட பிரெஞ்சு குடியுரிமை கொண்ட 31 வயதுடையவர் ஆகும். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற கனரக வாகனம் மொத்தம் 19 தொன்கள் எடைகொண்டதாக இருந்தது. மேலும் வாகனத்தில் வெடிக்கப்படாத நிலையில் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. வெடிகுண்டுகள் வெடித்திருந்தால் நிலமை மேலும் கவலைக்கிடமாக இருந்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 
 
கனரக வாகனம் VIA Location நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது எனவும், வாடகைக்கு எடுத்தவரின் பெயர் Mohamed Lahouaiej Bouhlel எனவும் பிந்தி கிடைந்த செய்திகள் தெரிவிக்கின்றன. நிறுவனத்தில் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்டிருக்கவில்லை எனவும், இருந்தாலும் வந்த நபரை ஓரளவு அடையாளம் காட்ட முடியும் எனவும் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce