Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பரிஸ் பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டவர் யார்? - வெளியிடுமா வெளியகப் புலனாய்வுத் துறை??? - அதிர்ச்சி அறிக்கை!!

13 July, 2016, Wed 9:00   |  views: 10282

பரிஸ் மீதான நவம்பர் 13ன் கொடூரப் பயங்கரவாதத் தாக்குதலை நடாத்துவதற்கான பிரதான மூளையாகவும், கட்டளைத் தளபதியாகவும், இயங்கியது யார் என்ற அறி;க்கையை, பிரான்சின் வெளியகப் புலனாய்வுத் துறையான DGSE (Direction générale de la sécurité extérieure) இன் தலைவர்  பேர்னார் பஜோலே (Bernard Bajolet) அரசிடம் வழங்கி உள்ளார்.
 
«பிரான்சின் மீதான தாக்குதல் திட்டத்தினைக் கட்டளையிட்டு நடாத்தியது யார் என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். ஆனால், அது நாட்டின் பாதுகாப்பிற்காகத் தற்போது மிகவும் இரகசியமாகப் பேணப்படுகின்றது» என பேர்னார் பஜோலே தெரிவித்துள்ளார்.
 
 
கிறீசில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் ஆரம்பிக்கப்பட்திலிருந்து, வெளியகப் புலனாய்வுத்துறை, ஜிகாதிப் பயங்கரவாதிகளைக் கண்காணிக்க ஆரம்பித்துள்ளது. அவர்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் உள்ளன. ஜிகாதிப் பயங்கரவாதிகள் உபயோகித்த செல்பேசி இலக்கம் மற்றும், நவம்பர் தாக்குதல் சமயத்தில் உபயோகிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் தொலைபேசித் தொடர்புகள், புலனாய்வுத் துறையினரால் பகுப்பாயப்பட்டுள்ளது.
 
 
«எனது சேவையி ன் கீழுள்ள புலனாய்வு அதிகாரிகளால், வெளிநாட்டில் உள்ள பிரெஞ்சுக் குடிமக்கள், அல்லது பிரெஞ்சு ராஜாங்கக் கட்டடங்கள் மீதான தாக்குதல்களை முறியடிக்க 69 அதிரடித் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 12 நடவடிக்கைகள்,  பெரும் தாக்குதல் முயற்சிகளப் பிரான்சிற்கு வெளியெ முறியடித்துள்ளன. இதற்காகப் பிரான்சிற்கு வெளியே உள்ள, பிரான்சின் சிறப்பு இராணுவ அணிகளின் உதவிகளும் பெறப்பட்டன. ஆனால் நவம்பர் 13இன் தாக்குதலானது, வெளியகப் புலனாய்வுத் துறையின் பெரும் தோல்வியாகும். பிரான்சிற்கு வெnளியே, மீண்டும் பயங்கரவாதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, பெல்ஜியத்தில் தாக்குதல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது வெளியகப் புலனாய்வுத் துறையினரின் இயங்கு தளங்களில் ஒன்றாகும். முக்கியமாக பெல்ஜியம், மற்றும் வேறு பல நாடுகளின் புலனாய்வுத் தகவல்கள் ஒருங்கிணைப்பின் செயற்பாடின்மையும், அவர்களின் மெத்தனப்போக்குமே, இந்தத் தோல்விக்குக் காரணமாகி உள்ளது» என மேலும் பேர்னார் பஜோலே தெரிவித்துள்ளார்.
 
 
 7 ஜனவரி 2015 இன் சார்லி எப்தோ தாக்குதலில் இருந்து, நவம்பர் 13இன் தாக்குதலின் பின்னரான காலம் வரையான, விசாரணையில் 300 பேர், 200 மணித்தியாலங்கள் விசாரணை செய்யப்பட்டு, அந்த விசாரணை அறிக்கையினைப் பாராளுமன்றத்தில் பேர்னார் பஜோலே சமர்ப்பித்திருந்தார். இந்த விசாரணை அறிக்கையினை நேற்றிலிருந்து, பிரான்சின் பாராளுமன்னறம் (Assemblée nationale), தனது அதிகாரபூர்வத் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கைகள் உள்ளன.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce