Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

யூரோ கிண்ணம் 2020!! - மீண்டும் பிரான்ஸ்!!

9 July, 2016, Sat 13:53   |  views: 9877

நாளையுடன் 2016 ஆண்டின் யூரோ கிண்ண போட்டிகள் அனைத்தும் நிறைவு பெறுகிறது. இறுதிப்போட்டி, நாளை ஞாயிற்றுக்கிழமை பரிசின் Saint-Denis இல் உள்ள Stade de France மைதானத்தில் இடம்பெறுகிறது.
 
பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கல் மோதும் இறுதிப்போட்டியின் முடிவில், 2016ஆம் ஆண்டின் 'சாம்பியன்' யார் என தெரிந்துவிடும். அது பிரான்சாக இருப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அது ஒரு புறம் இருக்க... கடந்த இரண்டு மாத காலமாக யூரோ கிண்ண போட்டிகள் தொடர்பான 'வரலாற்று பதிவுகளை' பிரெஞ்சு புதினம் வெளியிட்டிருந்தது. இந்த தொடர், இன்றோடு முடிவுக்கு வருகிறது.
 
அடுத்த யூரோ கிண்ண போட்டிகள் 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. 2020 ஆண்டில் யூரோ கிண்ண போட்டிகள் தனது 60வது வயதை கொண்டாடுகிறது. அதனால் போட்டிகளை மிக பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனவாம். இதுவரை வெளிவந்த செய்திகளின் படி, 13 நாடுகளில் உள்ள 13 மைதானங்களில் போட்டிகளை நடாத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
URFA தலைவர் Michel Platini தெரிவிக்கும் போது, மிக பிரம்மாண்டமாய் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். யூரோப்பில் உள்ள 13 நாடுகளை தேர்ந்தெடுத்து, 13 நாடுகளிலும் போட்டிகளை நடாத்த இருக்கிறோம். அப்போட்டியில் வெற்றி பெறும் அணி 2021ஆம் ஆண்டு FIFA உலககிண்ண போட்டிக்கு தெரிவாகும்' என தெரிவித்துள்ளார். 
 
போட்டிகள் நடைபெறும் 13 நாடுகளை சேர்ந்த அணிகளும் தானாகவே "யூரோ கிண்ணம் 2020" போட்டிகளுக்கு தெரிவாகிவிடும். இதில் பிரான்சுக்கு மாத்திரமே பெரும் சவால் காத்திருக்கிறது.
 
அதாவது,  மேலே தெரிவித்த 13 நாடுகளில் பிரான்ஸ் இல்லை!! அதனால் 2020ஆம் ஆண்டு போட்டிக்குள் நுழைய, நாளை இடம்பெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால், தெரிவுப்போட்டிகளில் விளையாடி, தெரிவாக வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படும்! எது எப்படியோ... இந்த வருடம் பிரான்ஸ் 'சாம்பியன்' ஆகி, 2020 போட்டிக்கும் தெரிவாக வேண்டும் என்பதே பலரது கனவாக இருக்கிறது!! நாமும் மனதார வாழ்த்துவோம்!!

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce