Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
France Tamilnews
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
பரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
France Tamilnews
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
சிகரம் தொட்ட மனிதர்கள் - Charles de Gaulle! (கடந்த வார தொடர்ச்சி)
23 May, 2016, Mon 11:01 GMT+1  |  views: 5522

 

 
பகுதி ஒன்று : இங்கே!!
 
 
இரண்டாம் உலகப்போர் தொடங்கிற்று: பிரெஞ்சு இராணுவத்தில் 'பிரிகேடியர் ஜெனரல்' ஆக இருந்தார் சாள்ஸ் து கோல். ஐரோப்பாவின் மிகச்சிறந்த போர் தந்திரோபாயம் சாள்ஸ் து கோலினுடையது. ஆனால் அதை பயன்படுத்தியது அடோப் ஹிட்லர். 
 
எப்போதும் எதிரிகளை வெற்றிபெற வைத்து தான் வரலாறுகளுக்கு பழக்கம். இங்கும் ஹிட்லரின் கை ஓங்கியது. யுத்தத்தில் பிரான்ஸ் கடுமையாக பின் வாங்கிக்கொண்டிருந்தது. அப்போதும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் சாள்ஸ் து கோல். கடுமையான தோல்வி. பிரெஞ்சு அரசு ஜெர்மனியிடம் சரணடைந்தது. சாள்ஸ் து கோல்
பிரிட்டனுக்கு சென்றுவிட்டர். 
 
பிரான்சுக்காக சாள்ஸ் து கோல் உருவாக்கிய போர் யுக்தியை ஹிட்லர் பிரான்சுக்கு எதிராக பயன்படுத்தினார். வரலாறு தன் பக்கங்களில் கருப்பு மையை பூசிக்கொண்டது. 
 
இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் பிரான்ஸ்  'Free France' (அமைப்புகள் அற்ற அரசு) ஆக இருந்தது. சாள்ஸ் து கோல் தொடர்ந்தார்.... வழிநடத்தினார். இரண்டு வருடங்கள் (1944-1946) தற்காலிக தலைவராக இருந்தார். ஆனால் உலகப்போர்களின்  தோல்வியால் மனம் வெறுத்த சாள்ஸ் து கோல், அரசியலில் இருந்து விலகிக்கொண்டார். தற்காலிக தலைவர் பதவியை விலகி, நிரந்தரமாக ஒதுங்கிக்கொண்டார். 
 
அதன் பின்னர் பன்னிரண்டு வருடங்கள் ஓடிற்று. சாள்ஸ் து கோல் அரசியலுக்கு இழுக்கப்பட்டார். நாட்டின் ஜனாதிபதி ஆனார். பின்னர் 9ம் திகதி நவம்பர் மாதம்  1970 ஆம் ஆண்டு தன்னுடைய 80 ஆவது வயதில்.. ஒரு மழை நாளில் காலமானார் சாள்ஸ் து கோல்.
 
தன் நாட்டுக்காக அத்தனை முனைப்பாக இருந்த சாள்ஸ் து கோல் போல் ஒருவரை மீண்டும் இந்த பிரான்ஸ் சந்திக்கவில்லை. சாள்ஸ் து கோல் மிகச்சிறந்த வீரரோ.. மிகச்சிறந்த தலைவரோ இல்லை... ஆனால் இவரின் நாட்டுப்பற்று நிச்சயம் சிலிர்க்கவைக்கக்கூடியது!!  
 
 
மேலும்...,
 
* சாள்ஸ் து கோலின் முழுப்பெயர், Charles André Joseph Pierre Marie de Gaulle ஆகும். 
 
* இவரின் துனைவியார் பெயர் Yvonne ஆகும். இவருக்கு Philippe, Élisabeth, Anne என மூன்று பிள்ளைகள். 
 
* பிரான்சின் மிகப்பெரும் விமான நிலையம் Roissy நகரில்  அமைந்துள்ள Charles de Gaulle Airport ஆகும். 
 
* இவருக்கு Big Charles", "Le Coloner Motor", மற்றும் "great asparagus." போன்ற பட்டப்பெயர்கள் உண்டு.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்!!
சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.
10 November, 2018, Sat 12:30 | views: 1694 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Source-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்!!
ஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார
9 November, 2018, Fri 10:30 | views: 1585 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகம் தழுவிய RATP - சில தகவல்கள்!!
பிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.
8 November, 2018, Thu 10:30 | views: 1488 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை!!
முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை
7 November, 2018, Wed 10:30 | views: 846 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைச்சாலையும் தேநீர் கடையும்!!
அந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற
6 November, 2018, Tue 10:30 | views: 753 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS