Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
மோனலிசாவின் மர்ம புன்னகை - விடைகாணமுடியாத மர்மம்! ( இறுதி பகுதி )
24 April, 2016, Sun 11:13 GMT+1  |  views: 12705
இரண்டு நாட்களாக லூவர் அருங்காட்சியகம் பற்றியும், மோனலிசா ஓவியம் பற்றியும் பார்த்தோம். இன்று மோனலிசா ஓவியத்தை திருடிய ஒரு திருடன் பற்றி பாக்கபோகிறோம்...
 
பல சாதனைகள், கண்டுபிடிப்புகளை செய்து வரலாற்றில் இடம்பிடித்தவர்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் திருட்டு வேலை பார்த்ததால் உலகம் முழுவது அறியப்பட்டு, வரலாற்றில் இடம்பிடித்தவரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா??!! அப்படி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் 'வின்சென்சோ பெருகியா'. (Vincenzo Peruggia) அவர் திருடியது மோனலிசா ஓவியத்தை. 
 
1911ம் வருடம், ஓகஸ்ட் மாதம் 20ம் திகதி மாலை, லூவர் அருங்காட்சியகத்தின் பணியாளர்கள், லூவரை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று.. மறுநாள் காலை.. 21ம் திகதி வந்து லூவர் கதவை திறந்தால்... 'மோனலிசா ஓவியம்' வைக்கப்பட்ட இடத்தில் ஓவியத்தை காணவில்லை. தகவல் காட்டுத்தீயாய் பரவி.. காவல்துறைக்கு செய்தி வந்து சேர்ந்தது. 
 
தேடுதல் வேட்டையின் முடிவில், மூன்று வருடங்கக் கழித்து.. இத்தாலியில் வைத்து வின்சென்சோ பெருகியா என்பவர், மோனலிசா ஓவியத்துடன் கைது செய்யப்பட்டார். வின்சென்சோ பெருகியா எனும் பெயர் உலகம் முழுவதும் பரவியது. 
 
   * முதல் நாள் இரவே லூவர்
      அருங்காட்சியகத்திற்குள் தங்கி     
      இருந்து படத்தை திருடியிருக்கிறார். 
 
   * திருடியபின் இரண்டு வருடங்களுக்கு
      அந்த ஓவியத்துடன் பிரான்சில் தான்
      பதுங்கி இருந்திருக்கிறார். 
 
   * மோனலிசா எங்கள் நாட்டின் ஓவியம்
      அதனால் தான் திருடினேன்' என
      கைதுசெய்யப்பட்ட வின்சென்சோ
      தெரிவித்தார். 
 
உண்மையில் இத்தாலியை சேர்ந்த லியனார்டோ டாவின்சி வரைந்த ஓவியத்தை, பிரெஞ்சு அரசன் அன்பளிப்பாக வாங்கி வர, அதன் பின்னர் தான் அவ் ஓவியத்தின் மதிப்பு அனைவருக்கும் தெரிய வந்தது. அவ் ஓவியத்தை எங்கள் நாட்டிற்கே கொண்டு வரவேண்டும் என வின்சென்சோ ஆசைப்பட்டிருக்கிறார். அதன் முயற்சிதான் இந்த திருட்டு சம்பவம் என தெரியவந்தது. அதன் பின் சிறிது காலத்திலேயே அவர் விடுவிக்கப்பட்டதுடன்... யாரும் எதிர்பாராத முதலாம் உலகப்போர் பரபரப்பாக தொடங்கலாயிற்று...!!
 
* மோனலிசா திருடன் ஒக்டோபர் மாதம், 8ம் திகதி, 1881 ல் இத்தாலியில் பிறந்தார்.
 
* மோனலிசா ஓவியம் மீண்டும் பிரான்சுக்கு வந்த ஆண்டு 1913. 
 
* திருடப்பட்ட மோனலிசாவை யாருக்கும் விற்பதற்காக பேரம் பேசவில்லை என்பது பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 
 
* மோனலிசா திருடன் முதலாம் உலகப்போருக்கு பின்னர்,  திருமணம் செய்துகொண்டு பிரான்சில் வர்ணப்பூச்சு தொழிலாழியாக சில காலம் வேலை பார்த்தார். அவருக்கு Celestina எனும் ஒரு மகள் உண்டு. 
 
* மோனலிசா திருட்டை மையமாக வைத்து சில தொலைக்காட்சி திரைப்படங்கள் கூட வெளியாகியிருக்கின்றன. 
 
* மோனலிசா திருடன் 44 நான்காவது வயதில், தனது பிறந்தநாள் அன்று (ஒக்டோபர் 8) இறந்தான். 
 
அதன் பின் மோனலிசாவை யாரும் திருடவில்லை. இன்று ஆயுதங்கள் துளைக்கமுடியாத கண்ணாடிக்கு பின்னால் தன் மர்ம புன்னகையை வீசியபடி நின்றிருக்கிறாள் மோனலிசா!!
தொடர்புபட்ட முன்னைய செய்தி
srilanka Tamilnews
மோனலிசாவின் மர்ம புன்னகை - விடைகாணமுடியாத மர்மம்! ( பகுதி 2)
டாவின்சியிடம் இருந்து பிரெஞ்சு மன்னன் King Francis I, இந்த ஓவியத்தை பரிசாக பெற்றுக்கொண்டானாம். அன்று முதல் அது பிரான்சின் அரச உடமை ஆனது
23 April, 2016, Sat 10:25 | views: 12195 |  செய்தியை வாசிக்க
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் வசிப்பவர்கள் அதிகமானோர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள்??!
பரிசில் ஒரு இடத்தில் நின்றுகொள்ளுங்கள்... ஒரு மெற்றோ நிலையம்... ஒரு பேரூந்து தரிப்பிடம் எங்கேனும்... அங்கு நின்று வருபவர்கள்
21 September, 2018, Fri 11:30 | views: 581 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Amiens Cathedral - அதிசயக்க வைக்கும் தேவாலயம்!!
அப்படியான ஆலயங்களில் ஒன்று தான் Amiens Cathedral!
17 September, 2018, Mon 10:30 | views: 1038 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாய மந்திரங்கள் கொண்ட அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!
உங்களுக்கு 'மேஜிக்' மேல் அலாதி விருப்பம் உள்ளதா...? உங்களுக்குத்தான் இந்த 'பி
13 September, 2018, Thu 12:30 | views: 1101 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல்வேறு சம்பவங்களைச் சந்தித்த Ritz உணவகம்! - ஒரு சுவாரஷ்ய தொகுப்பு!!
உலகின் மிக ஆடம்பரமான உணவகம் (தங்குமிடம்/ஹோட்டல்) பட்டியலில் எப்போதும் உச்சத்தில் இருக்கும் Ritz உணவ
10 September, 2018, Mon 11:30 | views: 1110 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்! - சில தகவல்கள்!!
தெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது
6 September, 2018, Thu 10:30 | views: 1375 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS