Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
மோனலிசாவின் மர்ம புன்னகை - விடைகாணமுடியாத மர்மம்! ( பகுதி 1)
22 April, 2016, Fri 10:19 GMT+1  |  views: 12245
மோனலிசாவின் ஓவியம் லூவர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே.., ஆனால் நீங்கள் மோனலிசாவின் மர்ம புன்னகை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னர் லூவர் அருங்காட்சியகத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். 
 
 
உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகம் எங்களுடைய லூவர் தான். லூவரில் உள்ள அத்தனை பொருட்களையும் நீங்கள் ஒரு பொருளுக்கு '30 வினாடிகள்' படி பார்க்க ஆரம்பித்தால், உங்களுக்கு முழுதாய் நூறு நாட்கள் வேண்டும்.  380,000 'மாஸ்டர் பீஸ்' பொருட்கள் இவ் அருங்காட்சியகத்தில் உள்ளது. 
 
ஒரு நாளைக்கு 15,000 பார்வையாளர்கள் சராசரியாக வருகின்றனர். இவர்களில் 70 வீதமானவர்கள் வெளிநாட்டினர். 
 
 
லூவர் ஆரம்பத்தில் அருங்காட்சியகமாக இருக்கவில்லை. 1190ம் வருடம் கட்டப்பட்ட இந்த கட்டிடம் முதலில் 'பிரெஞ்சு கோட்டை'யாக இருந்தது. 1793 ஆண்டு தான் இது லூவர் அருங்காட்சியகமாக உருமாறியது. முதன் முதலாக லூவர் பொதுமக்களுக்காக் திறக்கப்படும்போது, இங்கே 537 ஓவியங்கள் மட்டும் தான் இருந்தன. 
 
பின்னர், 1796 தொடக்கம் 1801 வரை, லூவரை மூடிவிட்டார்கள். அதன் பின்னர் மாவீரன் நெப்போலியன் லூவர் அருங்காட்சியகத்தை 'நெப்போலியன் அருங்காட்சியகம்' என பெயரை மாற்றிவிட்டு மீண்டும் திறந்தார். மேலும் பல பொருட்களை கொண்டுவந்து சேர்க்கும்படியும் பணித்தார். ஆனால் லூவர் எனும் பெயர் மக்கள் மத்தியில் பழக்கப்பட்டு விட்டதால் மீண்டும் 'லூவர் அருங்காட்சியக'மாகவே மாறியது. 
 
2015ல், உலகில் அதிகப்பேரால் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகமாக லூவர் மாறியது. அது இன்றுவரை தொடர்கிறது. 
 
மோனலிசாவின் மர்ம புன்னகையும்,  ஓவியத்தை  திருடியவனின் கதையும்.. நாளை பார்க்கலாம்!
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்!!
வருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த
16 February, 2019, Sat 11:30 | views: 166 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்!!
ஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ
15 February, 2019, Fri 11:30 | views: 580 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Grand Rex - சில அடடா தகவல்கள்!!
உங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
14 February, 2019, Thu 10:30 | views: 663 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்!!
மெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ
13 February, 2019, Wed 10:35 | views: 721 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாக பிரிந்த Corsica! - ஒரு வரலாற்றுக்கதை!!
பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ
11 February, 2019, Mon 10:32 | views: 988 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS