Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
21
ஞாயிற்றுக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: சதுர்தசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

தீவைப்பும் கொலையும் - மூன்று வருடத்தின் பின்னர் சிக்கிய குற்றவாளி!!

10 September, 2015, Thu 15:00   |  views: 22106

2012ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 4ம் திகதி நள்ளிரவிற்கும், 5ம் திகதி அதிகாலைக்கும் இடையில் Rosiers-sur-Loire (Maine-et-Loire) இல் நடந்த தீவிபத்தில், ஆறு வீடுகள் முற்றாக எரிந்ததுடன், நாற்பதுகளின் வயதில் இருந்த ஒருவர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ஒரு பதின்ம வயதுடைய இளைஞன் காயப்பட்டதுடன், எட்டுக் குடியிருப்புகள் வெளியேற்றப்பட்டன.
 
இது ஒரு விபத்துக் காரணமாக ஏற்பட்ட தீவிபத்து எனககூறப்பட்டு இந்த விசாரணைகள் மூடப்பட்டன. மூன்று நிபுணர்கள் இந்தத் தீவிபத்தினை ஆராயந்து இந்த முடிவை வழங்கியிருந்தனர்.
 
ஆனால் ஒரு பிரித்தானியாவைச் சேர்ந்த இளைஞன், அவனிற்கேற்பட்ட திக்காயம் பற்றி அண்மையில் தனது தாயாருடன் கதைத்த பொழுது, தானே இந்தத் தீவிபத்தை ஏற்படுத்தியதாகவும், ஒரு உந்துருளியின் மின்சூழ்கலத்தினை உபயோகித்து, ஒரு பொறிமுறையை உருவாக்கி இந்தத் தீவிபத்தினை வேண்டுமென்றே செய்ததாகவும் கூறி உள்ளார். இதனால் கேபமடைந்த தாயார், இதனைக் காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இவரைக் கைது செய்த பிரித்தானியக் காவற்துறையினர், இந்த இளைஞனைப் பிரெஞ்சுக் காவற்துறையினரிடம் வழங்கி உள்ளனர். விசாரணைகளின் பின்னர் இவர் பிரான்சில் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
 
ஒரு வேண்டுமென்றே செய்யப்பட்ட குற்றவியல் தீவிபத்தை, வெறும் விபத்தினால் ஏற்பட்ட திவிபத்து என்று விசாரணையை மூடிய காவற்துறையினரையும், அதை உறுதிப்படுத்திய மூன்று நிபுணர்களையும் யார் விசாரித்துத் தண்டனை வழங்கப் போகின்றார்கள் எனத் தெரியவில்லை.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்